இணையத்தை கலக்கும் டாப் 20 ரஜினிகாந்த் ஜோக்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

சென்ற ரஜினியின் பிறந்தநாளின் போது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், இந்தியாவில் அதிகமானவர்கள் விரும்பும் ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினி தான் என்று குறிப்பிட்டு வாழ்த்தியிருந்தார்.

Top Rajinikanth jokes

ரஜினி ஒரு உயர்ந்த மனிதர், உன்னதமானவர் என அவருடன் பழகிய, நடித்த அனைவரும் பாராட்டுவார்கள். நடிகர்களை வைத்து வரும் கேலி, கிண்டல் ஜோக் எல்லாம் அவர்களை ஏளனம் செய்து தான் வரும்.

Top Rajinikanth jokes

ஆனால், உலகிலேயே பிரம்மாண்டமாக, வித்தியாசமாக, புகழும்படியும், ரசிக்கும்படியும் அமையும் ஜோக்குகள் ரஜினி ஜோக்குகள் தான். ஷங்கரின் பிரம்மாண்டத்தைவிட ரஜினி ஜோக்குகளின் பிரம்மாண்டங்கள் பெரியவை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிரிக்கெட்!

கிரிக்கெட்!

ரஜினியின் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா அணியை இன்னிங்க்ஸ் மற்றும் 44 ரன்கள் வித்தியாசத்தில் ஒருநாள் போட்டியில் வென்றது.

டெலிபோன்!

டெலிபோன்!

கிரகாம் பெல் டெலிபோனை கண்டுபிடித்த போது, ரஜினியிடம் இருந்து இரண்டு மிஸ்டு கால் பெற்றிருந்தார்.

ஓட்டப்பந்தயம்!

ஓட்டப்பந்தயம்!

ரஜினி - ஒளி மத்தியில் ஓட்டப்பந்தயம் வைத்த ஒளி மூன்றாம் இடம் பிடித்தது. ரஜினியின் நிழல் இரண்டாம் இடம் பிடித்திருந்தது.

விக்கிப்பீடியா!

விக்கிப்பீடியா!

ரஜினி ஆறாம் வகுப்பில் எழுதிய நோட் தான் இன்று விக்கிப்பீடியா!

நியூட்டன்!

நியூட்டன்!

நியூட்டனின் தலையில் விழுந்த ஆப்பிளை எறிந்தவர் ரஜினி!

கழுத்தை நெரித்து...

கழுத்தை நெரித்து...

ரஜினியால் கம்பியில்லா (cordless) போன் கொண்டே ஒரு நபரின் கழுத்தை நெரிக்க முடியும்.

காலண்டர்!

காலண்டர்!

ரஜினியின் காலண்டரில் மட்டும் மார்ச் 31-க்கு அடுத்து ஏப்ரல் 2 நேரடியாக வந்துவிடும். ஏனென்றால் ரஜினியை யாராலும் ஏமாற்ற முடியாது.

போட்டி!

போட்டி!

ஒருநாள் ரஜினிக்கும் சசூப்பர்மேனுக்கும் ஒரு போட்டி நிகழ்ந்தது. அதில் தோல்வி அடையும் நபர் பேன்ட்க்கு வெளியே உள்ளாடை அணிய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

ரூபாய் சின்னம்!

ரூபாய் சின்னம்!

புதிய இந்திய ரூபாய் சின்னமானது, ரஜினியின் கையொப்பம் ஆகும்.

சூப்பர் மேரியோ!

சூப்பர் மேரியோ!

சூப்பர் மேரியோ விளையாட்டில் ஜம்ப் பட்டன் அழுத்தாமல் வென்ற ஒரே நபர் ரஜினி.

எண்கள்!

எண்கள்!

இன்பினிட்டி எண்ணை இரண்டு முறை எண்ணியவர் ரஜினி!

நேரம்!

நேரம்!

ஏன் ரஜினிகாந்த் கை கடிகாரம் அணிவதில்லை. ஏன் எனில் நேரத்தை நிர்ணையிக்கும் நபரே ரஜினி தான்.

இரகசியம்!

இரகசியம்!

விக்டோரியா இரகசியமும் அறிந்தவர் ரஜினி!

ஆப்பிள்!

ஆப்பிள்!

ஆப்பிள் இலச்சினையில் அந்த காணாமல் போன பகுதி ரஜினி கடித்தது.

தேர்வு!

தேர்வு!

ஒருமுறை ரஜினி தேர்வு எழுதும் போது, 150 கேள்விகளில் எவையேனும் 100 க்கு பதிலளிக்க கேட்கப்பட்டிருந்தது. ஆனால், ரஜினி 150க்கு பதில் எழுதி எவையேனும் 100-ஐ திருத்தி மார்க் போடுமாறு எழுதியிருந்தார்.

கிறிஸ்துமஸ்!

கிறிஸ்துமஸ்!

ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் சாண்டா தாத்தா, ரஜினியிடம் இருந்து வரும் பரிசுக்காக காத்திருப்பார்.

டெல்லியில் புயல்!

டெல்லியில் புயல்!

டெல்லியில் புயல் காற்று, தனது பிறந்தநாள் கேக் மெழுகுவர்த்தியை ஊதினார் ரஜினி.

கஜினி!

கஜினி!

கஜினியினாலும், ரஜினியை மறக்க முடியாது.

நட்பு!

நட்பு!

ஃபேஸ்புக்கை தனது நட்பு வட்டாரத்தில் இணைத்தார் ரஜினி!

ஈமெயில்!

ஈமெயில்!

ரஜினியின் மெயில் ஐடி. outlook@rajinikanth.com, google@rajnikanth.com

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Rajinikanth jokes

Do you Ever Heard about this Top Rajinikanth jokes? read here.
Story first published: Friday, March 24, 2017, 14:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter