நாரதர் புராணத்தின் படி இவர்களுக்கு எல்லாம் மறுபிறவி கிடையாதாம்!

Posted By:
Subscribe to Boldsky

மோக்ஷம் அடைய பல பிறவிகள் எடுக்க வேண்டும் என புராணங்களில் கூறப்பட்டுள்ளன. அவரவர் செய்யும் கர்மா அதற்கான பிரதிபலன்கள் பொறுத்தே ஒருவரது மறுபிறவியும், மோக்ஷமும் அடைகின்றனர்.

Puranas Says That These people Never Have to Take Re-Birth!

இதில், யாரு யாருக்கு மறுபிறவி இல்லை என நமது புராணம் கூறியுள்ளவை பற்றி காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எமதர்மராஜா!

எமதர்மராஜா!

நிகழும் பிறவியின் இரட்சிப்பு படி அந்த உயிருக்கான கர்மாவின் விதிப்படி ஒருவரது பிறவிகள் அந்த பிறவியின் பயன்கள் அமையும் என எமதர்மராஜா கூறுகிறார்.

நாரத புராணம்!

நாரத புராணம்!

எமதர்மராஜா மற்றும் அரசன் பாகீரதன் நாரத புராண உரையாடலில், ஒரு உயிரின் பிறப்பு - இறப்பு சுழற்சி எப்படி நிகழும், எப்போது முடிவுபெறும் என்பது பற்றி அழகாக உரையாடி இருப்பார்கள்.

பிறப்பும், இறப்பும்!

பிறப்பும், இறப்பும்!

அதில், மனிதர்கள் ஒரு சில செயல்களில் ஈடுபடுவதன் பயனால் இந்த பிறப்பு, இறப்பு எனும் சக்கர சுழற்சியில் இருந்து விடுப்பட்டு மறுபிறவி இன்றி மோக்ஷம் அடையலாம் என நாரத புராணத்தில் கூறப்பட்டுள்ளது....

ஏகாதேசி!

ஏகாதேசி!

ஏகாதேசி நாளில் கடவுள் விஷ்ணுவை நறுமண மலர்கள் கொண்டு வணங்கும் நபர்களின் பாவங்கள் கழியும் என கூறப்பட்டுள்ளது.

நெய்விளக்கு!

நெய்விளக்கு!

கடவுள், விஷ்ணு மற்றும் சிவனை நெய்விளக்கு ஏற்றி வணங்கி வந்தால் அது கங்கையில் குளித்து பாவத்தை கழித்ததற்கு சமம். இதனால் புண்ணியம் கூடும், பாவங்கள் கழியும் என கூறப்பட்டுள்ளது.

கடவுள்!

கடவுள்!

துளசி இலைகள் கொண்டு கடவுள் விஷ்ணு மற்றும் தேவியை வணங்கி வந்தால் பாவங்கள் தீரும் என கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Puranas Says That These people Never Have to Take Re-Birth!

Puranas Says That These people Never Have to Take Re-Birth!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter