பீட்டாவை ஆதரிக்கும் இந்திய பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

விலங்குகள், பறவைகள் பாதுகாவலர்கள் என்ற பெயரில் உலகளாவி இயங்கி வரும் அமைப்பு பீட்டா. இவர்களது காரணமாக தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தியாவிலும் இயங்கி வரும் பீட்டா இந்தியாவின், விலங்குகளை கூண்டில் அடைப்பது, சர்க்கஸ்-ல் கொடுமைப்படுத்துவது என பல்வேறு நோக்கங்களுக்கு ஆதரவு அளித்துள்ள பிரபலங்கள் பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூஜா மிஸ்ரா

பூஜா மிஸ்ரா

பறவைகளை கூண்டில் அடைப்பது தவறு என பீட்டாவை ஆதரித்துள்ளார் பூஜா மிஸ்ரா.

தியா மிர்சா!

தியா மிர்சா!

விலங்குகளின் தோல்களை ஆடம்பரம் காரணம் காட்டி பயன்படுத்துவதை எதிர்த்து பீட்டாவை ஆதரித்துள்ளார் தியா மிர்சா!

கான் சகோதரிகள்!

கான் சகோதரிகள்!

கவுஹர் மற்றும் நிகர் கான் சகோதரிகள் பூங்காவில் விலங்குகளை கூண்டில் அடிப்பதை எதிர்த்து பீட்டாவை ஆதரித்துள்ளனர்.

மோனிகா டோக்ரா!

மோனிகா டோக்ரா!

நடிகை மோனிகா டோக்ரா இறைச்சி உணவுகளை சாப்பிடுவதை வேண்டாம் என கூறியும், சைவ உணவுகள் ஆதரித்தும் பீட்டா விளம்பரத்தில் தோன்றியுள்ளார்.

லிசா மாலிக்!

லிசா மாலிக்!

லெதர் கொண்டு பயன்படுத்தப்படும் கிரிக்கெட் பந்துகளை எதிர்த்து, இதை நிறுத்த வேண்டும் பீட்டார்விற்கு ஆதரவு தெரிவித்து போஸ் கொடுத்துள்ளார் லிசா மாலிக்.

சோனு சூத்!

சோனு சூத்!

இறைச்சி விடுத்து, சைவ உணவுகளை ஆதரித்து பீட்டாவிற்கு ஆதரவு தெரிவித்து போஸ் கொடுத்துள்ளார் சோனு.

லாரா தத்தா!

லாரா தத்தா!

சைவ உணவுகளை ஆதரித்து பீட்டா விளம்பரத்தில் போஸ் கொடுத்துள்ளார் லாரா.

நர்கிஸ்!

நர்கிஸ்!

நடிகரி நர்கிஸ் (Nargise Bagheri) குதிரைகளை பாரம் ஏற்றி செல்ல பயன்படுத்துவதை எதிர்த்து நிர்வாண போஸ் கொடுத்து பீட்டாவிற்கு ஆதரவு அளித்துள்ளார்.

மல்லிகா அரோரா!

மல்லிகா அரோரா!

மாடலும், நடிகையுமான மல்லிகா அரோரா காட்டு பறவைகளை சர்க்கஸ்களில் பயன்படுத்துவதை எதிர்த்து பீட்டாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

செலினா ஜெயிட்லி!

செலினா ஜெயிட்லி!

செலினா ஜெயிட்லி, யானைகளை சங்கிலியிட்டு கட்டிப் போட்டு வதைப்பதை எதிர்த்து, பீட்டாவிற்கு ஆதரவு அளித்து போஸ் கொடுத்துள்ளார்.

மஹிமா சவுத்திரி!

மஹிமா சவுத்திரி!

மக்கள் சைவத்திற்கு மாற வேண்டும் என கூறி, பீட்டாவிற்கு ஆதரவு அளித்துள்ளார் மஹிமா!

ஷெர்லின் சோப்ரா!

ஷெர்லின் சோப்ரா!

விலங்குகளை உடல் ரீதியாக வதைக்கும், சித்திரவதைப்படுத்துவதை எதிர்த்து, பீட்டாவிற்கு ஆதரவளித்து போஸ் கொடுத்துள்ளார் ஷெர்லின்.

ஷீத்தல் மல்ஹார்!

ஷீத்தல் மல்ஹார்!

ஷீத்தல் மல்ஹார், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கரடிகளை கேளிக்கை பொருளாக பயன்படுத்துவதை எதிர்த்து, பீட்டாவிற்கு ஆதரவு அளித்து போஸ் கொடுத்துள்ளார்.

ஷில்பா ஷெட்டி!

ஷில்பா ஷெட்டி!

சர்கஸ் என்ற பெயரில் விலங்குகளை வதைப்பதை எதிர்த்து, பீட்டாவிற்கு ஆதரவு அளித்து போஸ் கொடுத்துள்ளார் ஷில்பா ஷெட்டி.

ஜான் ஆபிரகாம்!

ஜான் ஆபிரகாம்!

பறவைகளை கூண்டில் அடிப்பதை எதிர்த்தும், பீட்டாவிற்கு ஆதரவு அளித்து போஸ் கொடுத்துள்ளார் ஜான் ஆபிரகாம்.

த்ரிஷா!

த்ரிஷா!

தெரு நாய்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பீட்டாவிற்கு ஆதரவு அளித்துள்ளார் த்ரிஷா. இவர் தெரு நாய்களுக்கு தனிப்பட்ட முறையிலும் ஆதரவளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian Celebrities Who Supports PETA

Indian Celebrities Who Supports PETA
Story first published: Wednesday, January 18, 2017, 15:20 [IST]
Subscribe Newsletter