சாதாரண புகைப்படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

வடிவேலு பாஷையில் சொல்ல வேண்டுமானால், எதுவா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும். இல்லாட்டி இப்படி தான் விழி பிதுங்கி நிக்கணும். முன்பெல்லாம் புகைப்படம் எடுக்க ஸ்டுடியோ செல்ல வேண்டும், படம் எடுத்தாலும் கைக்கு கிடைக்க ஒரு வாரம் ஆகும்.

ஆனால், இப்போது சுடசுட மொபைலில் எடுத்து படம் எப்படி வந்திருக்கிறது என்று கூட தெரியாமல், லைக்ஸ் வாங்கும் மோகத்தில் சமூக தளங்களில் பதிவு செய்துவிடுகிறோம்.

ஒருவேளை படத்தில் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்து சில நிமிடங்களில் நீக்கினாலும், அந்த சில நிமிடங்களில் அது பல நபர்களால் டவுன்லோட் செய்யப்பட்டு வைரலாக பரவத் துவங்கியிருக்கும்...

அப்படி எடுக்கப்பட்டு சிக்கி, வைரலான சில படங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அட பிக்காளி பயலே!

அட பிக்காளி பயலே!

அடேய்! என்னடா பண்ணிட்டு இருக்க... முகம் மட்டும் தெரிஞ்சிருந்தா சாவு தான்.. சங்கு தான்...

நல்ல பேரு...

நல்ல பேரு...

பாக்க நல்லா தான இருக்க... எருமை-னா பேரு வெச்சிருக்க-ங்கிற வடிவேலு டயலாக் தான் நினைவுக்கு வருது...

ஃபேக்!

ஃபேக்!

அதாவது இவங்க என்ன பிளான் பண்ணி இந்த போட்டோ எடுத்திருக்காங்கன்னா... இவங்க பாய் பிரண்ட் போட்டோ எடுக்க முயற்சிக்கிறதாவும், அத இவங்க தடுக்கிறதாவும்... ஆனா மண்டை மேல இருந்த கொண்டையை இந்த பெண் மறந்துவிட்டார்...

என்னம்மா நீங்க..

என்னம்மா நீங்க..

செல்ஃபீன்னு இறங்கிட்டா... நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னு கூட யாரும் தெரிஞ்சிக்கிறது இல்ல. எல்லாம் லைக்ஃபோபியா...

இந்த வேலையா தான் திரியிறியா நீ?

இந்த வேலையா தான் திரியிறியா நீ?

ஆபீஸ்-ல பல பேர் இந்த வேலையா தான் திரியிறாங்க போல... ஆனாலும், லைவ் நியூஸ்ல தெரியிற அளவுக்கு செய்யறது தப்புல்ல...

ஷேம் ஷேம் பப்பி....

ஷேம் ஷேம் பப்பி....

வெற்றி மிதப்பில் எங்கோ இவரது மனம் பறக்க... நண்பனின் கோவணம் பறந்ததை மறந்துவிட்டார் கைப்பிள்ளை...

வெற்றிக் கொண்டாட்டத்தில் நண்பனின் மானத்தை இன்டர்நெட்டில் பறக்கவிட்ட வீரர்.

நல்ல ஃபேமிலி!

நல்ல ஃபேமிலி!

நல்ல மதர், நல்ல கிட்ஸ்... நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் என்ற வாக்கியத்திற்கு நல்ல உதாரணம்.

குட் மதர்!

குட் மதர்!

பேபிய வெச்சுக்கிட்டு எதுக்கு இப்படி ஒரு போஸ் செல்ஃபீ... இன்டர்நெட்டில் அதிகமான வைரலான படங்களில் இதுவும் ஒன்று.

அடச்சீ!

அடச்சீ!

என்னன்னு சொல்ல... எப்படி சொல்ல... சாப்பிடறத சொல்றதா.. நோண்டுறத சொல்றதா... லைக்குன்னு வந்துட்டா படத்த கிராப் பண்ணியாவது போடலாம்.

நோ கமெண்ட்ஸ்!

நோ கமெண்ட்ஸ்!

தி எபிக் ஃபெயில் என்ற வாக்கியத்திற்கு உகந்த படம். இதை இணையத்தில் காணாத இணையவாசிகளே இல்லை எனலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Funny Pictures With Background Fails!

Funny Pictures With Background Fails!