Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
குடி போதையில் விளையாட்டு, பெண்ணுறுப்பில் சிக்கிக் கொண்ட பசு நாக்கு: ஆபரேஷன் மூலம் அகற்றம்!
இங்கு கேளிக்கை என்ற பெயரில் செய்த செயலால், பெண்ணுறுப்பில் பசுவின் நாக்கு மாட்டிக் கொண்ட சம்பவத்தை பற்றி கூறப்பட்டுள்ளது.
சென்ற வருடம் அமெரிக்கன் அறிவியல் சமூகம் நடத்திய ஆய்வொன்றில், வாய் வழி செக்ஸில் ஈடுபடுவதால் எச்.பி.வி எனப்படும் மனித பாபில்லோமா நோய்க்கிருமி பரவுகிறது என கூறப்பட்டுள்ளது.

பிரிட்டன் மற்றும் மேற்கத்திய பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் பிறவழி செக்ஸில் ஈடுபடும் பொதும், நாக்கு கொண்டு அந்தரங்க பகுதிகளை தீண்டும் போதும், பார்ன் தாக்கத்தில் சில செயல்களில் ஈடுபடுவதாலும் அதிக தாக்கங்கள் உண்டாகின்றன என அறியப்பட்டுள்ளது.

ஓரினச்சேர்க்கையாளர்கள்!
ஓரினச்சேர்க்கையாளர்கள் மத்தியில் இந்த பிறவழி உடலுறவு முறை அதிகம். இது போன்ற பயிற்சிகளில் இவர்கள் அதிகமாக ஈடுப்படுகின்றனர்.

குடியால் நடந்த கொடுமை!
குடித்து விட்டு கேலிக்கைகளில் ஈடுபட்ட ஒரு ஜோடி மிகப்பெரிய விபரீதத்தை சந்தித்துள்ளனர். அலபாமாவை சேர்ந்த 27 வயது பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் பசுவின் நாக்கு எடுக்கப்பட்டுள்ளது.

துர்நாற்றம்
திடீரென ஒருநாள் பெண்ணுறுப்பில் இருந்து துர்நாற்றம் அதிகமாக வருவதை உணர்ந்து அலபாமா பெண்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சில நாட்களுக்கு முன்னர்....
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சில நாட்களுக்கு முன்னர் இந்த பெண்ணும், இவரது ஆண் நண்பரும் வேடிக்கை என்ற பெயரில் ஒரு விபரீத செயலில் ஈடுபட்டுள்ளனர்.

பசுவின் நாக்கு!
குடிபோதையில் இருந்த இந்த ஜோடி வினோதமாக ஈடுபட எண்ணி, ஃப்ரிட்ஜில் இருந்த இறைச்சி பேக்கட்டில் இருந்து பசுவின் நாக்கு பகுதியை எடுத்து உடலுறவின் போது பயன்படுத்தியுள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த மருத்துவர்!
அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர் அதிர்ச்சி அடைந்தார். அவரது பெண்ணுறுப்பில் இன்பெக்ஷன் ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவத்தை குறித்து நவ்8நியூஸ் என்ற ஊடகம் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அறுவை சிகிச்சை!
அலபாமாவை சேர்ந்த அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் மாட்டியிருந்த பசுவின் நாக்கை பிறகு அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.



Click it and Unblock the Notifications
