கண்ணப் பாத்து என்னென்ன கண்டுபிடிக்கலாம் தெரியுமா!

Posted By:
Subscribe to Boldsky

மனதை படம் பிடித்துக் காட்டும் கண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம். கண்களைப் பார்த்தே நம்முடைய உடல் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்கும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது, இப்போது அதன் நிறங்களை வைத்தே உங்களின் குணநலன்களை அறிந்து கொள்ள முடியும்.

நம் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள, நம் பிறந்த தேதி,ராசி,நட்சத்திரம் எல்லாம் தேவையில்லை கண்களே போதும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீல நிறக் கண்கள் :

நீல நிறக் கண்கள் :

உலகில் பலருக்கும் நீல நிறத்தில் கண்கள் இருக்கிறது.ஆனால் நாம் அவர்களை அபூர்வமாகத்தான் பார்த்திருப்போம். மிகவும் ரொமாண்ட்டிக்கான ஆட்களாக இருப்பார்கள், தனிமையை விரும்பி ஏற்ப்பார்கள்.

பச்சை நிறக் கண்கள் :

பச்சை நிறக் கண்கள் :

மிகவும் அபூர்வமாகத்தான் பச்சை நிறக் கண்கள் இருக்கும். தனித்தன்மை வாய்ந்தவராக இருப்பீர்கள். இயற்கை மீது அளவிலா நம்பிக்கையையும் பற்றையும் கொண்டிருப்பார்கள். கருணை உள்ளம் கொண்டவராகவும் இருப்பார்கள்.

பிரவுன் நிறக் கண்கள் :

பிரவுன் நிறக் கண்கள் :

உலகில் உள்ள 55 சதவீதம் பேருக்கு பிரவுன் நிறத்தில் தான் கண்கள் இருக்கும். எதையும் எளிதாக அணுகும் மனப்பக்குவம் இருக்கும். பலரும் அதனை சரியாக கையாள்வதில்லை என்பதே உண்மை.

 பூனைக் கண்கள் :

பூனைக் கண்கள் :

இவர்களையும் நாம் நிறைய பார்த்திருப்போம் குழந்தைத்தனமுடைய இவர்கள், சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு துவண்டுவிடுவார்கள். படிப்பில் ஆர்வம் குறைவாகத்தான் இருக்கும். எப்போதும் அழகுணர்ச்சி மிக்கவர்களாக இருப்பார்கள்.

கருப்பு நிறக் கண்கள் :

கருப்பு நிறக் கண்கள் :

ரகசியங்களை பாதுகாக்கும் பெட்டகமாக செயல்பாடுவர்கள். அனைவரது கவனத்தையும் சட்டென கவர்ந்திடும் இவர்கள், நண்பர்களின் நம்பிக்கையை எளிதாக பெற்றிடுவார்கள். இவர்களுக்கு பணத்தேவை இருந்து கொண்டேயிருக்கும். பொழுது போக்குகளில் அதிக நாட்டமுடையவர்கள் இவர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: கண், insync, pulse
English summary

Color of eyes reveal your personality

Color of eyes reveal your personality
Story first published: Friday, August 18, 2017, 16:20 [IST]
Subscribe Newsletter