For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துபாய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்ய உண்மைகள்!

பலருக்கும் துபாயில் வேலை செய்ய வேண்டுமென்ற ஆசை இருக்கும். இத்தகைய துபாய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்ய உண்மைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

|

துபாய் தெற்கு பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ளது. இது உலகிலேயே மிகவும் அதிவேகமாக வளர்ச்சியடையும் நகரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. மேலும் இது மிகவும் சிறந்த சுற்றுலாத்தளமாகவும் உள்ளது.

உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவை ஒரம் கட்ட வரப்போகும் கிங்டம் டவர்!!!

இதற்கு அங்குள்ள வானளாவிய அழகிய பல கட்டிடங்கள் உள்ளன. பலருக்கும் துபாயில் வேலை செய்ய வேண்டுமென்ற ஆசை இருக்கும். இத்தகைய துபாய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்ய உண்மைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts About Dubai

Here are some interesting facts about dubai. Read on to know more...
Desktop Bottom Promotion