பாரக் ஒபாமா பற்றிய சில வேடிக்கையான உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

உலகின் மிகச்சிறந்த அதிபர்களில் இடம் பிடித்துள்ள பாரக் ஒபாமா. ஒரு எளிமையான மனிதரும் கூட. தன் அலுவலகத்தில் பணிபுரியும் அடிமட்ட ஊழியர்களில் இருந்து, உயர் பதிவி வகிக்கும் நபர்கள் வரை அனைவருக்கும் சரிசமமான மரியாதை அளிக்கும் நபர்.

அதே போல தான் அதிபர் என்ற ஆதிக்கத்தை அவர் எப்போதும் சாலையில் இறங்கி நடக்கும் போது காண்பித்தது இல்லை. சிறந்த அதிபர் என்பதை காட்டிலும், சிறந்த தந்தை, சிறந்த கணவனாக நடந்துக் கொள்வதிலும் பெருமகிழ்ச்சி அடைபவர் ஒபாமா.

பொதுமேடை என பாராமல் நடனமாடுவது, பாடல் பாடுவது, கேலி செய்வது என ஜாலியான அமெரிக்க அதிபராக இருந்தார் ஒபாமா. அவரை பற்றிய சில வேடிக்கையான உண்மைகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

சீனாவில் OFC என்ற ஒன்று இருக்கிறது. அதாவது ஒபாமா ஃப்ரைட் சிக்கன்.

Image Source

உண்மை #2

உண்மை #2

ஒபாமா யூ.கே பிரதமர் டேவிட்டை ப்ரோ (Bro) என்று அழைக்கும் வழக்கம் கொண்டிருந்தார்.

உண்மை #3

உண்மை #3

2012-ல் சோமாலி இஸ்லாமிய போராளி குழு பாரக் ஒபாமாவிற்கு 10 ஒட்டகங்களை பரிசளித்தது.

உண்மை #4

உண்மை #4

ஓரினச்சேர்க்கையாளர்கள் உரிமை அல்லது ஓரினச்சேர்க்கையாளர்கள் என்ற வார்த்தையை தன் உரையில் சேர்த்து பேசிய முதல் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தான்.

உண்மை #5

உண்மை #5

1961-ல் ராபர்ட். எப். கென்னடி நாற்பது வருடத்தில் அமெரிக்காவிற்கு ஒரு கருப்பு அதிபர் கிடைப்பார் என கூறினார். அதே போல ஒபாமா அமெரிக்காவின் அதிபரானார்.

உண்மை #6

உண்மை #6

அதிபராக இருக்கும் போதே அகாடமிக் பேப்பர் பப்ளிஷ் செய்த முதல் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.

உண்மை #7

உண்மை #7

பாரக் ஒபாமா ஹாரி பாட்டர்-ன் அனைத்து புத்தகங்களையும் முழுவதுமாக படித்துள்ளார்.

உண்மை #8

உண்மை #8

2016- வரையிலும் அதிக ட்விட்டர் பின்தொடர்பவர்களை கொண்டிருந்த உலக தலைவர்களுள் முதல் இடத்தை பெற்றிருந்தவர் பாரக் ஒபாமா தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fun Facts About Barack Obama

Do you know about these fun facts about barack Obama? read here in tamil
Please Wait while comments are loading...
Subscribe Newsletter