நட்சத்திர தம்பதி குழந்தைகளின் அபூர்வ பெயரும் அதன் அர்த்தங்களும்!

Posted By:
Subscribe to Boldsky

பிரபலங்கள் பொதுவான சில விஷயங்களை செய்தால் கூட அது பெரியளவில் செய்தியாகிவிடும். அவர் வரிசையில் நின்று ஒட்டு பதிவு செய்தார் என்பதை முதல் பக்க செய்தியில் பரபரப்பாக போட்டு பெரிதிப்படுத்திவிடுவர்கள்.

இதுவே, பிரபலங்கள் வித்தியாசமாக செய்தால் எப்படி இருக்கும்? இதோ, ஒருசில நட்சத்திர தம்பதிகள் தங்கள் குழந்தைகளுக்கு வைத்துள்ள அபூர்வமான பெயர்களும், அதற்கான அர்த்தங்கள் பற்றியும் இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஜித் - ஷாலினி!

அஜித் - ஷாலினி!

அஜித் - ஷாலினி தம்பதியின் இரண்டாவது குழந்தையின் பெயர் ஆத்விக். ஆத்விக் என்ற பெயரின் பொருள் "தனித்தன்மை" ஆகும்.

பிரசன்னா - சினேகா!

பிரசன்னா - சினேகா!

பிரசன்னா - சினேகா தம்பதியினரின் மகன் பெயர் விஹான். இது ஒரு சமஸ்கிருத சொல் ஆகும். இதற்கு அதிகாலை / அதிகாலை சூரியனின் முதல் ஒளிக்கதிர் என்ற அர்த்தம் ஆகும்.

லாரா தத்தா - மகேஷ் பூபதி!

லாரா தத்தா - மகேஷ் பூபதி!

லாரா தத்தா - மகேஷ் பூபதி தம்பதியின் மகள் பெயர் சைரா. அரபிக்கில் இந்த பெயரின் பொருள் பறவை. ஹீப்ருவில் இந்த பெயரின் பொருள் இளவரசி என்பதாகும்.

சோனு நிகாம் - மதுரிமா!

சோனு நிகாம் - மதுரிமா!

சோனு நிகாம் - மதுரிமா தம்பதியின் நெவான் (Nevaan). இந்த பெயருக்கு சம்ஸ்கிருத மொழியில் பரிசுத்த ஆன்மா என்ற பொருளாகும்.

ஃபர்ஹான் அக்தர் - அதுனா பபானி!

ஃபர்ஹான் அக்தர் - அதுனா பபானி!

ஃபர்ஹான் அக்தர் - அதுனா பபானி தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு அகிரா - ஷக்யா என பெயரிட்டுள்ளனர். அகிரா என்றால் ஜப்பான் மொழியில் பளப்பான / சண்டிக்காரி என்ற பொருள் தரும் பெயராகும். ஷக்யா வீரிய வட்டம் என்ற பொருளாகும்.

மாதுரி தீட்சித் - ஸ்ரீராம் நேனே!

மாதுரி தீட்சித் - ஸ்ரீராம் நேனே!

மாதுரி தீட்சித் - ஸ்ரீராம் நேனே தம்பதியினர் இரண்டு மகன்களுக்கு ரயான், அரின் என்ற பெயர் வைத்துள்ளனர். ரயான் என்றால் சொர்கத்தின் கதவு என்ற பொருளாகும். அரின் என்றால் சம்ஸ்கிருத மொழியில் மலை சக்தி என்ற பொருளாகும்.

கஜோல் - அஜய் தேவ்கான்!

கஜோல் - அஜய் தேவ்கான்!

கஜோல் மற்றும் அஜய் தேவ்கான் தம்பதி முதல் குழந்தைக்கு நைசா என்றும், இரண்டாம் குழந்தைக்கு யுக் என்றும் பெயர் வைத்துள்ளனர்.

நைசா = லட்சியம்!

யுக் = சகாப்தம்.

ரித்திக் ரோஷன் - சுசன்னே கான்!

ரித்திக் ரோஷன் - சுசன்னே கான்!

ரித்திக் ரோஷன் - சுசன்னே கான் தம்பதி தங்கள் குழந்தைகளுக்கு ஹ்ரிதான், ஹ்ரிஹான் என்று பெயர் வைத்துள்ளனர்.

ஹ்ரிதான் = பெரிய இதயம்!

ஹ்ரிஹான் = கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் (அரபிக் சொல்)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celeb Couples Kids With Unusal Names and It's Meaning

Celeb Couples Kids With Unusal Names and It's Meaning
Please Wait while comments are loading...
Subscribe Newsletter