32, 34, 36 இதில் ஆண்கள் எந்த சைஸை அதிகம் விரும்புவார்கள்?

Posted By:
Subscribe to Boldsky

ஆண்களுக்கு எந்த சைஸ் மார்பகம் கொண்ட பெண்களைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு உண்மையிலேயே பதில் கூறுவது என்பது கடினம். ஏனெனில் சில ஆண்களுக்கு பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களையும், இன்னும் சிலருக்கு சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்களையும் பிடிக்கும்.

இந்த கட்டுரையில் ஆண்கள் எந்த சைஸை விரும்புகின்றனர் என்பது குறித்து சில விஷயங்கள் பகிரப்பட்டுள்ளது. பொதுவாக 32, 34, 36 சைஸ் கொண்ட மார்பகங்களைத் தான் பெரும்பாலான ஆண்கள் விரும்புவதாக கேள்விப்பட்டிருப்பீர்கள். சரி, இப்போது தொடர்ந்து படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனநிலை சம்பந்தப்பட்ட விளையாட்டு

மனநிலை சம்பந்தப்பட்ட விளையாட்டு

இது மனநிலை சம்பந்தப்பட்ட விளையாட்டு. பொதுவாக ஆண்கள் தன் நண்பர்களிடம் தனக்கு அழகான துணைவி அமைந்திருப்பதை ஒருவித கர்வத்துடன் வெளிக்காட்ட விரும்புவார்கள். அதிலும் வாழ்க்கையில் செட்டில் ஆகாத ஆண்களுக்கு, மிகவும் அழகான துணைவி அமைந்தால், அது பெரிதாக ஏதோ ஒன்றை அடைந்த உணர்வைத் தருகிறதாம்.

உண்மையில் ஆண்களுக்கு எந்த சைஸ் பிடிக்கும்?

உண்மையில் ஆண்களுக்கு எந்த சைஸ் பிடிக்கும்?

ஆண்களுக்கு பெரிய சைஸ் மார்பகங்களைக் கொண்ட பெண்களைப் பிடிக்கலாம். ஆனால் காதல் புறஅழகை மட்டுமின்றி, அக அழகையும் பார்த்து வருவதால், இக்கேள்விக்கு சரியான விடையை சொல்வது என்பது முடியாதது.

பெரிய மார்பகங்கள்

பெரிய மார்பகங்கள்

ஆய்வு ஒன்றில் பெரிய மற்றும் அழகிய மார்பகங்களைக் கொண்ட பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை சுட்டிக் காட்டுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், பெரும்பாலான ஆண்கள் 34 மற்றும் அதற்கும் மேலான மார்பக அளவைக் கொண்ட பெண்களால் கவரப்படுகிறார்கள்.

மார்பக மாற்று அறுவை சிகிச்சை

மார்பக மாற்று அறுவை சிகிச்சை

சில பெண்கள், தங்களின் கவர்ச்சியை அதிகரித்துக் காட்ட மார்பக மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். ஆனால் ஆண்களுக்கோ பிளாஸ்டிக்கை விட உண்மையான மார்பகங்கள் தான் பிடிக்கும்.

மார்பகங்கள் கண்களைக் கவர்பவை

மார்பகங்கள் கண்களைக் கவர்பவை

பெண்களின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் மார்பகங்களும் முக்கிய பங்கை வகிக்கிறது. அது சிறியதாகட்டும் அல்லது பெரியதாகட்டும்.

முடிவு

முடிவு

என்ன தான் ஆண்கள் பெரிய அளவு மார்பகங்களைக் கொண்ட பெண்களால் கவரப்பட்டாலும், தனக்கு துணையாக வரும் பெண்ணிடம் புற அழகை விட அக அழகைத் தான் பார்ப்பார்கள் என்பதில் மட்டும் சந்தேகம் ஏதும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

32, 34, 36 What Size Do Men Actually Prefer?

This is all about the ideal size of breasts that men enjoy. So get ready and find out the secret!
Story first published: Monday, October 3, 2016, 10:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter