ஒசாமா பின் லேடன் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள் - ஆச்சரியம்!!!

By: John
Subscribe to Boldsky

ஒசாமா பின் லேடன் சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர். இவரது தந்தை முஹம்மது அவாத் பின் லேடன் ஓர் கட்டுமான அதிபராவார். இவரது 52 குழந்தைகளில் ஒசாமா 17வது குழந்தை என்று கூறப்படுகிறது. உலகின் பல சிறந்த கட்டுமானங்களை இவரது நிறுவனம் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய விடுதலைக்கு வித்திட்ட சுபாஷ் சந்திர போஸ் பற்றி மறைக்கப்பட்ட உண்மைகள்!!!

சவுதி இராஜ்ஜியத்தில் ஒசாமாவின் தந்தை ஓர் பெரிய கோடீஸ்வரர் என்றும் தலை சிறந்த கட்டுமான அதிபர் என்றும் தெரிய வருகிறது. முஹம்மது அவாத் பின் லேடனைப் போலவே கட்டுமான துறையில் நுண் அறிவுப் பெற்றவர் ஒசாமா பின் லேடன். ஆயினம் காலத்தின் பயன் இவரை தீவிரவாதத்தின் வழியில் செல்ல வைத்துவிட்டது.

கப்பலோட்டி உலகை வென்ற இராஜராஜ சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்!!!

இனி, ஒசாமா பின் லேடனைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள் குறித்துப் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டடப் பொறியாளர்

கட்டடப் பொறியாளர்

இவரது தந்தை முஹம்மது அவாத் பின் லேடன் கட்டுமான துறையில் மேலோங்கி இருந்ததால், ஒசாமா பின் லேடன் அதைப் பின் தொடர கட்டடப் பொறியாளர் படிப்பை படித்தார். அவரது தந்தையை விட பல மடங்கு தொழில் ரீதியாகவும், கட்டட அறிவு ரீதியாகவும் சிறந்து விளங்கியவர் ஒசாமா. மிகவும் புத்திக்கூர்மை உடையவர் ஆவார்.

பொது நிர்வாகம்

பொது நிர்வாகம்

பொது நிர்வாகம் அல்லது மக்கள் நிர்வாகம் படிப்பில் பட்டம் பெற்றவர் ஒசாமா பின் லேடன்.

கவிஞர்

கவிஞர்

கட்டிட தொழில், பொது நிர்வாகம் மட்டுமின்றி, கவிதைகள் எழுதுவதிலும் வல்லமை பெற்றவர் ஒசாமா பின் லேடன்.

கால்பந்து விளையாட்டு வீரர்

கால்பந்து விளையாட்டு வீரர்

ஒசாமா பின் லேடன் ஓர் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர் ஆவார். இவர் அர்செனல் ஃபான்ஸ் கிளப் (Arsenal Fans Club) அணியின் தீவிர ரசிகரும் கூட.

அமெரிக்காவில் பயிற்சி பெற்றவர்

அமெரிக்காவில் பயிற்சி பெற்றவர்

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பில் (Central Intelligence Agency - CIA) பயிற்சிப் பெற்றவர் ஒசாமா பின் லேடன் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்-கொய்தா நிறுவனர்

அல்-கொய்தா நிறுவனர்

1988ஆம் ஆண்டு தீவிரவாதிகளின் தலைமை பகுதியாக விளங்கும் அல்-கொய்தாவை நிறுவினார் ஒசாமா பின் லேடன்.

ஒசாமாவின் பிறப்பு பெயர்

ஒசாமாவின் பிறப்பு பெயர்

ஒசாமா பின் முஹம்மது பின் அவாத் பின் லேடன், என்பது தான் ஒசாமாவின் பிறப்பு பெயராகும்.

ஒசாமாவின் மன்மத லீலை

ஒசாமாவின் மன்மத லீலை

ஒசாமாவிற்கு மொத்தம் ஏழு மனைவிகள் (கணக்கில் தெரிய வந்துள்ளவை) மற்றும் ஏறத்தாழ 24 குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.

ஒசாமாவின் வளர்ச்சியில் அமெரிக்காவின் பங்கு

ஒசாமாவின் வளர்ச்சியில் அமெரிக்காவின் பங்கு

ஆரம்பத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராக ஒசாமா பின் லேடன் நடத்திய தாக்குதல்களுக்கு அமெரிக்கா சவுதிகளின் நிதியுதவியைக் கோரிப் பெற்றுத் தந்தது. அமெரிக்காவின் ரீகன், மற்றும் புஷ் தலைமையிலான அரசுகள் ஒசாமா பின் லேடனுக்கு ஆதரவாக நிதியுதவி அளிக்கும்படி சவுதிகளை ஊக்குவித்தும் மற்ற நாடுகளை ஒசாமாவுக்கு உதவும்படி அழுத்தம் கொடுத்தும் வந்தன என்ற செய்திகள் அப்போதே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unbelievable Facts About Osama Bin Laden

Do you know about the Unbelievable facts about osama bin laden? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter