உலகின் டாப் 10 பயங்கரவாதிகளில் நரேந்திர மோடியின் பெயர் - கூகுள் தேடலில் அதிர்ச்சி!!

By: John
Subscribe to Boldsky

இணையத்தின் பெரும் புரட்சி என்றால் அது கூகுள் இணையதளம் தான். அதிலும் அதன் சர்ச் இஞ்சின் (Search Engine) என்று கூறப்படும் கூகுள்.காம் தான் இணையத்தின் தாய்மடி என்று கூட கூறலாம். திடீரென இணையதளம் செயல்படாவிட்டால், இணைப்பு உள்ளதா, இல்லையா என பரிசோதிக்க பலரும் கூகுள்.காம் டைப் செய்து தான் பார்ப்பார்கள்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பற்றி நீங்கள் அறிந்திராத பல வியக்கத்தக்க தகவல்கள்!!!

எந்த விஷயத்தையும், தெரிந்துக்கொள்ள, அது சரியா என்று புரிந்துக்கொள்ள நாம் அனைவரும் நாடுவது கூகுளை தான். அப்படிப்பட்ட கூகுளில் தான் நமது இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை, "உலகின் டாப் 10 பயங்கரவாதிகள்" என்ற பட்டியலில் காண்பித்துள்ளது. இனி, அதைப் பற்றி மேலும் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்...

ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொடூர சம்பவத்திற்கு வித்திட்ட ஹிட்லர் பற்றிய அரிய விஷயங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூகுள் தேடலில் அதிர்ச்சி

கூகுள் தேடலில் அதிர்ச்சி

கூகுள் தேடல் எனப்படும் கூகுள்.காம் இணையத்திற்கு சென்று அங்கு, "Top 10 Criminals" என்று தேடல் செய்தால், அதில் நமது இந்திய பிரதமர் மோடி அவர்களின் புகைப்படங்கள் மேல் வரிசையில் காட்டப்படுகிறது.

பயங்கரவாதிகள்

பயங்கரவாதிகள்

உலக பயங்கரவாதிகளான ஒசாமா பின் லேடன், தாவுத் இப்ராஹிம், ஹபீஸ் சயீத், அமெரிக்காவின் சீரியல் கில்லர் ஏரியல் காஸ்ட்ரோ போன்றவர்களுடன் நரேந்திர மோடி அவர்களின் புகைப்படமும் காட்டப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 மற்ற பிரபலங்கள்

மற்ற பிரபலங்கள்

நரேந்திர மோடி மட்டுமில்லாமல் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் போன்றவர்களின் புகைப்படங்களும் காட்டப்படுகிறது.

மோடியின் அதிகமான புகைப்படங்கள்

மோடியின் அதிகமான புகைப்படங்கள்

இதில், வியப்பை அதிகரிக்கும் வகையில் நமது நரேந்திர மோடி அவர்களது புகைப்படும் மட்டும் தான் அதிக அளவில் காட்டப்படுகிறது.

தவாறான லிங்க்குகள்

தவாறான லிங்க்குகள்

ஆனால், அங்கு காட்டாப்படும் மோடியின் புகைப்படத்திற்கும், அந்த புகைப்படம் இருக்கும் இணையத்தின் லிங்கிற்கும் எந்த சம்மம்தமும் இல்லை. ஒரு சில படங்கள் மட்டுமே மோடி அவர்களை சார்ந்த பழைய செய்திகளோடு ஒத்துப்போகின்றன.

உலகின் பெரிய ஊழல் கட்சி

உலகின் பெரிய ஊழல் கட்சி

இதில் இன்னொரு ஆச்சரியம் என்வென்றால், "World Most Corrupt Party" என்று தேடலை சொடக்கினால் (Click) தேசிய காங்கிரஸ் கட்சியின் பெயரும், அந்த கட்சியின் விக்கி பக்கமும் தான் முதலில் வந்து நிற்கிறது.

ட்விட்டர் அதிர்வு

ட்விட்டர் அதிர்வு

கூகுளில் இப்படி ஒரு அதிர்ச்சி என்றால். ட்விட்டர் இணையத்தில் இதைப் பற்றி எக்கச்சக்க ட்வீட்டுகள் பறந்துக் கொண்டிருக்கின்றன.

பெண்பித்தராக...

பெண்பித்தராக...

மேலும் கூகுளில் "Indian Womaniser", அதாவது இந்தியாவின் பெண்பித்தர் என்று தேடினாலும் மோடியின் புகைப்படம் தான் முதலில் வந்து நிற்கிறது. இதில், முன்னாள் அமெரிக்க அதிபர் கிளின்டன் புகைப்படமும் காட்டப்படுகிறது.

சில ட்வீட்கள்

சில ட்வீட்கள்

மோடியை பற்றிய கூகுளின் இந்த தேடல் சர்ச்சையை குறித்து ட்வீட் செய்த ட்வீட்டுகளின் புகைப்படங்கள்...

கூகுள் மன்னிப்பு

கூகுள் மன்னிப்பு

இந்நிலையில் தற்போது இன்று (04.06.2015), கூகுள் நிறுவனம் இச்செயலின் காரணமாக, பிரதமர் மோடியிடம் மன்னிப்புக் கோரியுள்ளது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Narendra Modi Is Among The Top 10 Criminals Google Search

Do You Know Narendra Modi Is Among The Top 10 Criminals Searched On Google? Read Here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter