For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாபாரதத்தில் திரௌபதியின் பிறப்பு பற்றிய ரகசியம்!

By Ashok CR
|

இந்து மத புராணமான மகாபாரதத்தின் படி, பாஞ்சால அரசாட்சியின் மன்னனான துருபதனுக்கும் அக்னிக்கும் பிறந்தவள் தான் திரௌபதி. பின்னர் ஐந்து பாண்டவர்களுக்கும் மனைவியானாள். அவள் வாழ்ந்த காலத்தில் மிகவும் அழகிய பெண்ணாக அவள் கருதப்பட்டாள்.

மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்!!!

திரௌபதிக்கு ஐந்து மகன்கள் இருந்தார்கள் என்ற விஷயம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு பாண்டவர் என்ற வீதத்தில் ஐந்து மகன்களை கொண்டிருந்தாள். யுதிஷ்டிராவுக்கு பிறந்தவன் பிரதிவிந்த்யா, பீமனுக்கு பிறந்தவன் சுடசோமா, அர்ஜுனனுக்கு பிறந்தவன் ஸ்ருடகர்மா, நகுலனுக்கு பிறந்தவன் சடானிகா, மற்றும் சகாதேவனுக்கு பிறந்தவன் ஸ்ருடசேனா.

இறப்பில்லாத புராண கதாநாயகன்: மகாபாரதத்தை சேர்ந்த அஸ்வத்தாமா

பஞ்ச கன்னிகைகளில் ஒருவராக கருதப்படுபவர் திரௌபதி. மேலும் கிராம கடவுளான திரௌபதி அம்மனாகவும் வணங்கப்படுகிறார்.

மகாபாரத ரகசியம்: அர்ஜுனன் ஏன் தருமனை கொல்ல நினைத்தார்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Was Draupadi Born In Mahabharat?

The Hindu epic, Mahabharata, describes Draupadi as the "fire-born" daughter of Drupada, the king of Panchala, who also became the common wife of five Pandavas. She was also the most beautiful woman of her time. Draupadi is considered as one of the Panch-Kanyas, or Five Virgins. She is also venerated as the village goddess, Draupadi Amman. Here is a story of how was draupadi born in mahabharat.
Desktop Bottom Promotion