Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படிப்பட்டவர்-ன்னு சொல்றோம்...
Optical Illusion: உங்களைப் பற்றி உங்களுக்கு நன்கு தெரிந்தாலும், உண்மையில் உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்கள் உள்ளன. அப்படி ஒருவரது குணாதிசயங்களை பற்றி வெளிப்படுத்தும் ஒரு புதிர் நிறைந்த படங்கள் தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். அதாவது இந்த படங்கள் இல்லாததையும் பார்க்க வைக்கிறது அல்லது அவற்றை வித்தியாசமான வழிகளில் விளக்குகிறது.
இப்படியான படங்கள் ஒருவரின் குணாதியங்களை மட்டுமின்றி, அந்நபரின் பலம், பலவீனம், சிந்திக்கும் திறன் போன்ற பலவற்றை தெரியப்படுத்தும். இணையத்தில் ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தும் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இந்த படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவதைத் தவிர, ஒருவரைப் பற்றிய வேறு பல விஷயங்களையும் வெளிப்படுத்தும்.

இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்க்கும் போது ஒவ்வொருவரின் கண்களுக்கும் ஒவ்வொரு விஷயங்கள் தென்படும். இது நீங்கள் காதலில் எப்படிப்பட்டவர் என்பது பற்றி தெரியப்படுத்தும். அதுவும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமானது நீங்கள் காதலித்து வந்தால் எப்படி நடந்து கொள்வீர்கள் என்பதைப் பற்றி வெளிப்படுத்துகின்றன.
பிரபல ஓவியர் விண்சென்ட் வேன்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு பிரபல ஓவியர் விண்சென்ட் வேன் தெரிந்தால், நீங்கள் காதலிக்கும் போது உங்கள் உணர்வுகளை அதிகமாக வெளிக்காட்ட விரும்பாமல் எப்போதும் நீங்கள் பிஸியாக இருப்பது போன்று காட்டிக் கொள்வீர்கள். ஆனால் இப்படியான உங்களின் நடத்தை உங்கள் துணையின் மனதில் உங்களுக்கு அவர் மீது விருப்பம் இல்லை என்ற எண்ணத்தை வரவழைத்துவிடும். பின், அது இருவரிடையே பிரிவை ஏற்படுத்திவிடும்.
பெண் நடந்து செல்வது
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு ஒரு பெண் நடந்து செல்வது தெரிந்ததா? அப்படியானால் நீங்கள் காதலிக்கும் போது, உங்களை கவலையற்றவராக வெளிக்காட்டிக் கொள்வீர்கள். ஆனால் உண்மையில் அது காதலைப் பற்றிய உங்கள் கவலை மற்றும் பயத்தை மறைப்பதற்கான ஒரு முகமூடி மட்டுமே.
வீடுகள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு வீடுகள் தெரிந்தால், காதலிக்கும் போது, நீங்கள் வாழ்க்கையில் நன்கு செட்டில் ஆக தயாராகிவிட்டதாக காட்டிக் கொள்வீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கக்கூடிய நபர்.
ஒரு மனிதன் அமர்ந்திருப்பது
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு ஒரு மனிதன் அமர்ந்திருப்பது தெரிந்தால், காதலிக்கும் போது உங்களின் உண்மையான முகத்துடன் இருப்பதற்கு பதிலாக, உங்கள் துணைக்கு பிடிக்கும் நபராக நடிப்பீர்கள். ஆனால் உண்மையிகவே உங்களை காதலிப்பவர் உங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பார் என்பதை நீங்கள் உணர்ந்து நடக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
