Latest Updates
-
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும்
27 நட்சத்திரக்காரர்களும் சென்று வழிபட வேண்டிய ஆலயங்கள்..!
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு கோயில் உள்ளது. நமக்கு நவ கிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகளையும் துன்பங்களையும் தீர்க்க நம்முடைய நட்சத்திர ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதன் மூலம் பாதிப்புகளை குறைக்கலாம். 27 நட்சத்திரக்காரர்கள் எந்த ஆலயத்திற்கு சென்று வழிபடலாம் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
27 நட்சத்திரங்களும் அதற்கு உண்டான கோயில்களும்
1. அஷ்வினி - ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம் - திருவாரூர் மாவட்டம்
2. பரணி - ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம் - நாகபட்டினம் மாவட்டம்
3. கார்த்திகை - ஸ்ரீ காத்ரசுந்தறேஸ்வரர் ஆலயம் - நாகபட்டினம் மாவட்டம்
4. ரோஹிணி - ஸ்ரீ பாண்டவதூதர் ஆலயம் - காஞ்சிபுரம்
5. மிருகசீரிடம் - ஸ்ரீ ஆதிநாரயனபெருமாள் ஆலயம் - திருவாரூர் மாவட்டம்
6. திருவாதிரை - ஸ்ரீ அபயவரதீஸ்வரர் ஆலயம் - தஞ்சாவூர் மாவட்டம்
7. புனர்பூசம் - ஸ்ரீ அதீதீஸ்வரர் ஆலயம் - வேலூர் மாவட்டம்
8. பூசம் - ஸ்ரீ அட்சயபுரீஸ்வரர் ஆலயம் - தஞ்சாவூர் மாவட்டம்
9. ஆயில்யம் - ஸ்ரீ கர்கடேஸ்வரர் ஆலயம் - தஞ்சாவூர் மாவட்டம்
10.மகம் - ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் ஆலயம் - திண்டுக்கல் மாவட்டம்

11.பூரம் - ஸ்ரீ ஹரிதீர்தேஸ்வரர் ஆலயம் - புதுக்கோட்டை மாவட்டம்
12.உத்திரம்- ஸ்ரீ மாங்கல்யீஸ்வரர் ஆலயம் - திருச்சி மாவட்டம்
13.ஹஸ்தம் - ஸ்ரீ கிருபாகூபறேஸ்வரர் ஆலயம் - நாகை மாவட்டம்
14.சித்திரை - ஸ்ரீ சித்திரை ரத வல்லப பெருமாள் ஆலயம் - மதுரை மாவட்டம்
15. சுவாதி - ஸ்ரீ தாத்திரீஸ்வரர் ஆலயம் - சென்னை
16. விசாகம் - ஸ்ரீ திருமலை முத்துகுமாரசுவாமி ஆலயம் - திருநெல்வேலி மாவட்டம்
17. அனுஷம் - ஸ்ரீ மகாலக்ஷ்மீஸ்வரர் ஆலயம் - நாகை மாவட்டம்
18. கேட்டை - ஸ்ரீ வரதராஜபெருமாள் ஆலயம் - தஞ்சை மாவட்டம்
19. மூலம் - ஸ்ரீ சிங்கீஷ்வரர் ஆலயம் - திருவள்ளூர் மாவட்டம்
20. பூராடம் - ஸ்ரீ ஆகாஷபுரீஸ்வரர் ஆலயம் - தஞ்சாவூர் மாவட்டம்
21. உத்திராடம் - ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் - சிவகங்கை மாவட்டம்
22. திருவோணம் - ஸ்ரீ பிரசன்னவேங்கடேஷபெருமாள் ஆலயம் - வாலாஜாபாத்
23. அவிட்டம் - ஸ்ரீ பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயம் - தஞ்சை மாவட்டம்
24. சதயம் - ஸ்ரீ அக்னிபுரீஷ்வரர் ஆலயம் - திருவாரூர் மாவட்டம்
25. பூரட்டாதி - ஸ்ரீ திருவனேஸ்வரர் ஆலயம் - தஞ்சாவூர் மாவட்டம்
26. உத்திரட்டாதி - ஸ்ரீ சஹஸ்ரலட்ச்மீஸ்வரர் ஆலயம் - புதுக்கோட்டை மாவட்டம்
27. ரேவதி - ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் - திருச்சி மாவட்டம்
உங்களின் நட்சத்திர ஆலயங்களுக்கு உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும். சூரியன், சந்திரன், சுக்கிரன், செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது என ஒன்பது கிரகங்களும் மூன்று நட்சத்திரங்கள் வீதம் 27 நட்சத்திரங்களை ஆட்சி செய்கின்றன.
தசாபுத்தி சரியில்லாமல் இருக்கும் போது ஏற்பாடும் பாதிப்புகளைப் போக்க நம்முடைய நட்சத்திர கோவிலுக்கு சென்று வணங்கலாம். திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்களில் 27 நட்சத்திரங்களுக்கு தனித் தனி லிங்கங்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு சென்று நம்முடைய பிறந்த நட்சத்திரம் வரும் நாட்களில் வணங்கலாம்.



Click it and Unblock the Notifications