Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இப்படியொரு #10yearchallenge இதுக்கு முன்னாடி பார்த்திருக்கீங்களா? உள்ள நிறைய இருக்கு பாருங்க
பிரபலங்கள் சிலருடைய 10 year challenge பற்றிய இணையத்தில் புகைப்படங்கள் பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். இந்த தொகுப்பைப் பார்த்தால் அப்படியே அசந்து போயிடுவீங்க.
இப்போ எல்லாம் இண்டர்நெட் உலகம் தான். இண்டர்நெட்டில் பைத்தியக்காரத்தனமாக எதாவது செய்ஞ்சு அத ட்ரெண்ட் ஆக்குவது தான் நம் மக்களின் வேலையே.
எல்லாத்துக்கும் சவால் விடுவது, ஒண்டிக்கு ஒண்டி வர்றயான்னு உசுப்பேத்துறது போன்றவைகள் தான் வலைதளங்களில் பரவி வருகிறது. ஏன் இந்த சவால் ஆசை நம்ம பிரதமர் மோடியை கூட விட்டு வைக்கவில்லை.

அந்த வகையில் இணையதளத்தில் கலக்கிய 10 இயர் சேலஞ்களை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம். என்ன மக்களே நீங்களும் சவாலுக்கு ரெடியாகிட்டிங்களா?

10 இயர் சேலஞ்
உண்மையில் இது ஒரு சவால் விடும் விஷயமல்ல. நம்ம செலிபிரிட்டிகள் பத்து வருடங்களுக்கு முன்னாடி உள்ள போட்டோக்களையும் தற்போது உள்ள போட்டோக்களையும் போட்டு வலைத்தளத்தில் லைக்ஸ்அ அள்ளுறது தான் இந்த 10 இயர் சேலஞ். அப்படி எந்தெந்த செலிபிரிட்டிகள் லைக்ஸ்அ அள்ளி இருக்காங்கன்னு பார்ப்போம்.

ஷாதப் கான்
இது நம்ம பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாதப் கானின் 10 இயர் சேலஞ் புகைப்படங்கள். தற்போது இந்த புகைப்படங்கள் இன்ஸ்ட்டாகிராம் லைக்கை அள்ளி வருகிறது. 10 வருடங்களுக்கு அப்புறம் என் கிரிக்கெட் கனவு நிறைவேறி உள்ளது என்றும் அவர் பெருமையாக கூறியுள்ளார்.

பிபாசா பாஷூ
ரெம்ப ஹாட் க்யூனான பிபாஷா பாசு அவர்களும் இந்த 10 இயர் சேலஞ்சை தட்டியுள்ளார். 2008 ல் எடுத்த படமும் சரி 2018 ல் எடுத்த படமும் சரி ஹாட் செக்ஸி தான் ரசிகர்களுக்கு. அப்புறம் எப்படி லைக்ஸ் கிடைக்காமல் இருக்கும். போடுங்கப்பா... லைக்ஸ்அ

கெய்லின் ஜென்னர்
அமெரிக்க டெலிவிஷன் பர்சனாலிட்டி ஆன கெய்லின் ஜென்னர் அவர்கள் தான் ஆணாக இருந்து பெண்ணாக மாறி இருக்கும் புகைப்படத்தை போட்டு கடந்து வந்த வலியை நம்முடன் பகிர்ந்து உள்ளார். இவருக்கும் மக்கள் லைக்ஸ் களை போட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர் ஒலிம்பிக்கில் கோல்டு மெடல் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸாம் ஜமில்
மார்க்கெட்டிங் துறையில் புகழ்பெற்ற இவர் தன்னுடைய பால்ய புகைப்படத்தையும் தற்போதுள்ள புகைப்படத்தையும் போட்டு 10 இயர் சேலஞ் இல்ல 60 இயர் சேலஞ் செய்து லைக்ஸ்களை வாங்கியுள்ளார்.
இந்த இன்ஸ்ட்டாகிராம் அலப்பறைகள் இன்னும் எங்கெங்க போகுமோ?.. ப்பா இப்பவே கண்ண கட்டுதே.



Click it and Unblock the Notifications
