2017 பிறந்த குழந்தை புகைப்பட போட்டியில் பங்குபெற்று வெற்றிபெற்ற ஆற்றல் மிக்க புகைப்பட தொகுப்பு!

Posted By:
Subscribe to Boldsky

நடப்பாண்டிற்கான 2017 பிறந்த குழந்தைகளை புடைப்படம் எடுக்கும் சர்வதேச புகைப்பட அமைப்பை சேர்ந்த புகைப்பட கலைஞர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியின் முடிவு மற்றும் வெற்றிப்பெற்றவர்களுடைய புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

இப்போட்டியில் பங்குபெற்ற படங்கள் வியப்பையும், தாய்மைக்கு மதிப்பும், மரியாதையை அளிக்கக் கூடியதாகவும் திகழ்ந்தன. மொத்தத்தில் பிரசவத்தின் போது வலி, உணர்ச்சி வெளிப்பாடு என ஒரு பெண் எதிர்கொள்ளும் சூழலை 100% எடுத்துக் காட்டுபவையாக அமைந்திருந்தது இந்த புகைப்படங்கள்.

இந்த போட்டி குறித்து மேலும் தெரிந்துக் கொள்ள IAPBB 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாலூட்டும் தாய்!

பாலூட்டும் தாய்!

தொப்புள்கொடி கூட நீக்கப்படாத நிலையில், பிறந்த குழந்தைக்கு பாலூட்டும் தாய்.

Image Courtesy

அணைப்பு!

அணைப்பு!

பிறந்தவுடன் தன் செல்வதை வாரியணைத்து முத்தமிடும் தான்.

Image Courtesy

சொர்க்கம்!

சொர்க்கம்!

சொர்க்கத்தில் இருந்து வந்தடைந்தது போல காட்சியளிக்கும் குழந்தை.

Image Courtesy

வலியும், வழியும் அன்பும்!

வலியும், வழியும் அன்பும்!

வலி மிகுந்த தருணத்திலும், தனது குழந்தயை மாரோடு அணைத்துக் கொண்டிருக்கும் தாய்.

Image Courtesy

சகோதரத்துவம்!

சகோதரத்துவம்!

தனது சகோவை அள்ளி அணைத்து அரவணைத்து காக்கும் அண்ணன்.

Image Courtesy

குடும்பம்!

குடும்பம்!

அப்பா - அம்மா ஸ்தானத்தை அடைந்த மகிழ்ச்சியில் குழந்தையுடன் பெற்றோர்.

Image Courtesy

அந்த தருணம்...

அந்த தருணம்...

இந்த புகைப்படத்தை பற்றி விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று தான் கூற வேண்டும். தாயிடம் இருந்து சுகப்பிரசவத்தில் புவியை வந்தடையும் சேய்.

Image Courtesy

வந்தேன் உலகிற்கு!

வந்தேன் உலகிற்கு!

இரண்டாம் உலகிற்கு வந்த உடன்....

Image Courtesy

எதிர்பாராத தருணம்..

எதிர்பாராத தருணம்..

காரில் சென்றுக் கொண்டிருக்கும் போதே பிரசவ வலி அடைந்த பெண்...

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Powerful NSFW Photos From The 2017 Birth Photo Competition Prove That Moms Are Badass

Powerful NSFW Photos From The 2017 Birth Photo Competition Prove That Moms Are Badass
Story first published: Tuesday, February 28, 2017, 15:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter