நாளுக்கு 50 முறை உச்சமடையும் விசித்திர பெண்ணின் அவஸ்தையான வாழ்க்கை!

Posted By:
Subscribe to Boldsky

உறவில் ஈடுபடும் போது முழுமையாக இன்பமடைய முடியவில்லை, உச்சம் அடைய முடியவில்லை என வருந்துவோர் பலர் இருக்கின்றனர். இதற்காக தனி மருத்துவ துறை நிபுணர்களும் இருக்கின்றனர். ஆனால், எல்லாரும் விரும்பும் ஒன்று, ஒரு பெண்ணின் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அளவிற்கு அவஸ்தையாக அமைந்திருக்கிறது.

ஒரு நாளுக்கு ஐம்பது முறைக்கும் மேலான முறை உச்சம் அடையும் உணர்வை எட்டும் இந்த பெண், தினம், தினம் சாதாரண வாழ்க்கையை கூட வாழ முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பி.ஜி.எ.டி - PGAD (Persistent Genital Arousal Disorder)

பி.ஜி.எ.டி - PGAD (Persistent Genital Arousal Disorder)

பி.ஜி.எ.டி என்பது அரியவகை உடல்நல நிலை. இது உச்சமடையும் உணர்வை அடிக்கடி தூண்டிவிடும் கோளாறு. இந்த பாதிப்பால் தான் இந்த பெண் பாதிக்கப்பட்டுள்ளார். காரில் சென்றால், அதிர்வுகளை உணர்ந்தால் கூட இந்த பெண்ணுக்கு உச்சம் அடையும் உணர்வு ஏற்பட்டுவிடும்.

Image Source

பத்து வருடங்கள்!

பத்து வருடங்கள்!

பத்து வருடங்களாக இந்த பாதிப்பு மூலம் அவஸ்திப்பட்டு வந்த இப்பெண். பத்து வருடங்கள் கழித்து தான் தனது நண்பர்கள், உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

Image Source

அமன்டா க்ரைசி!

அமன்டா க்ரைசி!

இந்த பெண்ணின் பெயர் அமன்டா க்ரைசி . எதிர்பாராத தருணங்களில் இவருக்கு உச்ச உணர்வு உண்டாகிறது. இதனால் சமூக வாழ்க்கையில் சரிவர ஒட்டி வாழ முடியாமல் தவிக்கிறார். மேலும், நண்பர்கள், உறவினர்களுடன் இணைந்திருப்பது கூட இவருக்கு பெரும் சிரமமாக இருக்கிறது.

Image Source

தற்கொலை எண்ணம்!

தற்கொலை எண்ணம்!

ஒரு தருணத்தில் தற்கொலை செய்துக் கொள்ளும் அளவிற்கு கூட அமன்டா துணிந்துள்ளார். நீண்ட காலம் இந்த உணர்வு இருந்ததால் இம்முடிவை எடுக்க முயன்றதாக அமன்டா கூறுகிறார்.

Image Source

காதல்!

காதல்!

வாழ்வை முடித்து கொள்ள நினைத்த அமன்டாவிற்கு வாழ்க்கை கொடுக்க வந்தார் ஸ்டூவார்ட். ஆன்லைன் மூலமாக இவர்கள் இணைந்துள்ளனர். அமன்டாவை பரிசோதித்த மருத்துவர்கள். இது அரிதான உடல்நிலை என தெரிவிக்கின்றனர். இவருக்கான தீர்வை ஆராய்ந்து வருகின்றனர்.

Image Source

பிரிவு!

பிரிவு!

மருத்துவர்கள் இவர்களை உடலுறவு கொள்ள வேண்டாம் என கூறுகின்றனர். இதனால், அமண்டாவின் நிலை மேலும் தாக்கத்தை உண்டாகும் என கூறுகின்றனர். உயிரினங்கள் மத்தியில் சந்தோசத்தை தரும் விஷயமாக கருதப்படும் இன்று, அமண்டாவின் வாழ்வில் துன்பமாக அமைந்துள்ளது.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Woman Who Gets 50 Orgasms Every Day

A Woman Who Gets 50 Orgasms Every Day!
Subscribe Newsletter