Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
கிரிக்கெட் கடவுளின் சொர்க்க வாசல், சச்சினின் டெண்டுல்கரின் வியக்கதகு ஆடம்பரமான வீடு!!
சச்சின் என்றாலே சாதனை என்று தான் கிரிக்கெட்டில் குறிப்பிட வேண்டும் அந்த அளவு மாபெரும் வீரராகவும், பந்து வீச்சாளர்களின் முன்னே சூரராகவும் திகழ்ந்தவர் சச்சின். கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கபப்டும் சச்சின், சொர்க்கத்தைப் போல மும்பையில் ஒரு வீட்டை கட்டியிருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கரின் சில க்யூட்டான ஹேர் ஸ்டைல்கள்!!!
சீ ஷெல் (Seashell) என்று ஆங்கிலத்தில் கூறப்படும் சிப்பியை போல வெளித்தோற்றம் அளிக்கும் இந்த வீட்டை மும்பையில் கட்டியிருக்கிறார் சச்சின். புகைப்படத்தில் காணும் போதே கண்களை பறிக்கிறது அந்த வீடு. மிகவும் வித்தியாசமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது சிப்பி அமைப்பில் கட்டப்பட்டிருக்கும் அந்த வீடு, காண்போர் உள்ளத்தை கவர்ந்திழுக்கும். இனி, அந்த வீட்டின் அமைப்பை பற்றி பார்க்கலாம்...

பண்டார (Bandara)
சச்சினின் இந்த அழகிய வீடு மும்பையில் உள்ள பண்டார பகுதியில் இருக்கின்றது.

மதிப்பு
சிப்பி போன்று கட்டமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டின் மதிப்பு 35 கோடி ரூபாயாம்!!

சிறப்பு
இந்த வீட்டின் உள்ளே இருக்கும் போது, கடலுக்கு அடியே இருப்பது போல கட்டமைக்கப்பட்டுள்ளது. உள் வீட்டு அலங்காரங்களும் அதற்கு ஏற்ப தான் செய்யப்பட்டிருக்கிறது.

மெக்ஸிக்கன் கட்டிட கலைஞர்
மெக்ஸிக்கன் நாட்டை சேர்ந்த ஓர் கட்டிட கலைஞரின் கைவண்ணத்தில், இந்த வீடு கட்டமைக்கப்பட்டுள்ளது.

லிவிங் ரூம்
சச்சினின் "சிப்பி" வீட்டின் (Shell House) லிவிங் ரூம் இது தான்.

படுக்கையறை
லிட்டில் மாஸ்டரின் பிரமிக்கவைக்கும் மாஸ்டர் பெட்ரூம் (படுக்கையறையின்) உள்கட்டமைப்பு...

சமையலறை
இது சமையலயறையின் தோற்றம்...

டி.வி ரூம்
டிவி வைக்கப்பட்டிருக்கும் வரவேற்ப்பு அறை...

வீட்டிற்குள் சிறு தோட்டம்
வீட்டில் உள் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சிறிய அழகான தோட்டம்...

ஹால்
இதுதான் வெளியில் இருந்து ஹாலிற்கு செல்லும் வழி...

குளியலறை
மிகவும் நிட்பமாகவும், அழகிய கலை வேலைபாடுகளுடன் கட்டமைக்கபட்டிருக்கும் குளியலறை...

சோப்பா அமைப்பு
தோட்டத்திற்கு நடுவே அமர்வதை போல வரவேற்ப்பு அறையில் சோப்பா அமைக்கபட்டிருக்கிறது...

நுட்பம்
மிகவும் அழகானநுட்பமான வேலைபாடுகள் கொண்டு இந்த வீடு கட்டப்பட்டிருக்கிறது...

டைனிங் டேபிள்
ஹாலிற்கு பின்புறம் அமைக்கபட்டிருக்கும் டைனிங் டேபிள்....

மேலே செல்லும் வழி..
மேல் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள்...

இரவு நேர தோற்றம்..
உண்மையிலேயே ஏதோ கனவு உலகில் இருப்பது போல இரவில் காட்சியளிக்கிறது சச்சினின் சிப்பி வீடு...



Click it and Unblock the Notifications