Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
வயதானாலும் அழகு குறையாத ஸ்ரீதேவி!!!
சமீபத்தில் வெளிவந்த நடிகை கல்கி நடித்த திரைப்படத்தின் சிறப்புக்காட்சியைக் காண, நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூருடன் வந்திருந்தார். அப்போது அவர் மிகவும் இளமையாக காட்சியளித்தார்.
50 வயதாகியும் ஸ்ரீதேவியின் சரும பொலிவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சொல்லப்போனால் முன்பிருந்ததை விட, தற்போது மிகுந்த அழகுடன் காணப்படுகிறார். அதிலும் அவர் அணிந்து வந்த உடை அற்புதமான தோற்றத்தைத் தந்தது.

சிறப்புக் காட்சியை காண வரும் போது, ஸ்ரீதேவி பிங்க் நிற உடை அணிந்து வந்திருந்தார். அதுவும் ஸ்லீவ்லெஸ் கொண்ட பிங்க் நிற ஷிப்பான சர்ட் மற்றும் பேண்ட் அணிந்து வந்திருந்தார்.
அதிலும் அவர் இந்த உடைக்கு மேற்கொண்டு வந்த ஸ்டைல் இன்னும் பிரமாதமாக, அதே சமயம் சிம்பிளான தோற்றத்தையும் கொடுத்தது.
மேலும் ஸ்ரீதேவி நியூட் நிற ஹை ஹீல்ஸ் அணிந்து, வாட்ச் தவிர வேறு எந்த ஒரு ஆபரணங்களையும் அணியாமல் வந்தது, உண்மையிலேயே அற்புதமாக இருந்தது.



Click it and Unblock the Notifications


