Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மிகவும் கேவலமான நடிகை விருது பெற்ற சோனாக்ஷியின் லேட்டஸ்ட் லுக்!
சமீபத்தில் மிகவும் கேவலமான நடிகை என்ற விருதைப் பெற்ற சோனாக்ஷி சின்ஹா 'ஃபாஸ்டர் கிரான்ட்' என்னும் பிராண்டட் கண்ணாடியை அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் வெளிர் பச்சை நிற முழங்கால் அளவுள்ள லேஸ் உடையை அணிந்து வந்திருந்தார். இந்த உடையில் இவர் சிக்கென்று இருந்தார். சோனாக்ஷி சின்ஹா தனது ஹேர் ஸ்டைலை மாற்றியப் பிறகு அவருக்கு அனைத்து உடைகளுமே பொருத்தமாக உள்ளது. அதுமட்டுமின்றி, அவருக்கு வித்தியாசமான தோற்றத்தையும் கொடுக்கிறது.
இங்கு 'ஃபாஸ்டர் கிரான்ட்' என்னும் பிராண்டட் கண்ணாடியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிக்கு சோனாக்ஷி சின்ஹா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

சோனாக்ஷியின் உடை
இது தான் கண்ணாடியை அறிமுகப்படுத்தும் போது சோனாக்ஷி சின்ஹா அணிந்து வந்த வெளிர் பச்சை நிற முழங்கால் அளவுள்ள ஸ்லீவ்லெஸ் உடை.

சோனாக்ஷியின் மேக்கப்
சோனாக்ஷி இந்த உடைக்கு ஏற்றவாறு சற்று அளவாக மேக்கப் போட்டு வந்திருந்தார். ஆனால் கண்கள் பளிச்சென்று தெரியும் வகையில் கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு வந்திருந்தார்.

சோனாக்ஷியின் ஆபரணங்கள்
சோனாக்ஷி காதுகளுக்கு தங்க நிற கம்மல், விரலுக்கு மோதிரம் அணிந்து வந்திருந்தார்.

சோனாக்ஷியின் ஹேர் ஸ்டைல்
இது தான் சோனாக்ஷிக்கு இந்த ஹேர் ஸ்டைல் உண்மையிலேயே வித்தியாசமான லுக்கைத் தருகிறது. அதிலும் இந்த உடைக்கு அசத்தலாக உள்ளது எனலாம்.

ஃபாஸ்டர் கிரான்ட் கண்ணாடி
இது ஃபாஸ்டர் கிரான்ட் கண்ணாடியை அணிந்து சோனாக்ஷி கொடுத்த போஸ்.



Click it and Unblock the Notifications