2015 சிமா பிரஸ் மீட்டிற்கு செக்ஸியான மின்னும் உடையில் வந்த ஸ்ரேயா!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் 2015 ஆம் ஆண்டின் சிமா விருது விழாவின் பிரஸ் மீட் நடைபெற்றது. இந்த பிரஸ் மீட்டிற்கு எண்ணற்ற நடிகைகள் வந்திருந்தனர். அதில் நடிகை ஸ்ரேயா, ஹன்சிகா, ப்ரனீத்தா போன்றோரும், நடிகர் ராணா டகுபதி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் போன்றோர் கலந்து கொண்டனர்.

அதில் நடிகை ஸ்ரேயா கலக்கலான கவுனில் அழகாகவும், செக்ஸியாகவும் காணப்பட்டார். அதிலும் அவர் மின்னும் நேவி ப்ளூ நிற ரஜத் டாங்ரி கவுன் அணிந்து வந்ததால், அவர் பளிச்சென்றும் காணப்பட்டார்.

சரி, இப்போது 2015 சிமா பிரஸ் மீட்டிற்கு ஸ்ரேயா சரண் மேற்கொண்டு வந்த ஸ்டைல்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேவி ப்ளூ நிற கவுன்

நேவி ப்ளூ நிற கவுன்

இதுதான் ஸ்ரேயா அணிந்து வந்த நேவி ப்ளூ நிற மின்னும் ரஜத் டாங்ரி கவுன். இந்த கவுன் டீப் நெக் கொண்டிருந்ததோடு, தை-ஹை ஸ்லிட் கொண்டிருந்ததால், ஸ்ரேயா இந்த உடையில் சற்று செக்ஸியாக காணப்பட்டார்.

பளிச் மேக்கப்

பளிச் மேக்கப்

ஸ்ரேயா உடைக்கு பொருத்தமான மேக்கப்பை மேற்கொண்டு வந்ததோடு, உதட்டிற்கு சிவப்பு நிற லிக்ஸ்டிக் போட்டு வந்தது, அவரை அற்புதமாக வெளிக்காட்டியது.

அழகான ஹேர் ஸ்டைல்

அழகான ஹேர் ஸ்டைல்

ஸ்ரேயா எப்போதும் போது, சைடு ஸ்வெப்ட் எடுத்து, கர்ல்ஸ் செய்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

பூப்போட்ட உடை

பூப்போட்ட உடை

நடிகை ஹன்சிகா பூப்போட்ட அம்ரித் கவுர் டிசைன் செய்த உடையில் வந்திருந்தார்.

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

ஹன்சிகா இந்த உடைக்கு அளவான மேக்கப் போட்டிருந்ததோடு, சற்று வித்தியாசமாக 'சங்கி மங்கி கொண்டை' ஹேர் ஸ்டைலை பின்பற்றி வந்திருந்தார்.

குரூப் போட்டோ

குரூப் போட்டோ

இது ஹன்சிகா, தேவி ஸ்ரீபிரசாத், ஸ்ரேயா சரண், ராணா டகுபதி மற்றும் ப்ரனீத்தா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து எடுத்த குரூப் போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shriya Saran In Navy Blue Rajat Tangri Gown

Shriya saran attended a press meet for SIIMA with the former wearing a glittery navy blue Rajat Tangri gown. She looks more beautiful. Take a look...
Subscribe Newsletter