Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
விமான நிலையத்தில் கர்ப்பிணி சமீரா ரெட்டி!!!
விமான நிலையத்தில் பிரபலங்களைப் பார்த்தால் சந்தோஷமாக இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் நடிகை சமீரா ரெட்டி விமான நிலையத்தில் தென்பட்டார். அப்போது சமீரா ரெட்டி பெரிய வயிற்றுடன் மிகவும் க்யூட்டாக காணப்பட்டார். கர்ப்பிணி சமீரா ரெட்டி கோடு போட்ட டி-சர்ட் அணிந்து, கருப்பு நிற லெக்கின்ஸ் அணிந்திருந்தார்.
நடிகை சமீரா ரெட்டி திருமணத்தின் போது எடுத்த போட்டோக்கள்!!!
இங்கு கர்ப்பிணி சமீரா ரெட்டி விமான நிலையத்தில் தென்பட்ட போது எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

சமீரா ரெட்டியின் லுக்
இது தான் கர்ப்பமாக இருக்கும் நடிகை சமீரா ரெட்டி அணிந்து வந்த கருப்பு நிற கோடு போட்ட டி-சர்ட் மற்றும் கருப்பு நிற லெக்கின்ஸ்.

சமீரா ரெட்டியின் மேக்கப்
கர்ப்பிணி சமீரா ரெட்டி மேக்கப் எதுவும் போடாமல் சிம்பிளாக வந்திருந்தார்.

சமீரா ரெட்டியின் காலணி
சமீரா ரெட்டி காலில் ஹீல்ஸ் இல்லாத சாம்பல் நிற ஷூ மற்றும் கையில் வெள்ளை மற்றம் கருப்பு கலந்த ஹேண்ட் பேக் கொண்டு வந்திருந்தார்.

கணவருடன் சமீரா ரெட்டி
இது சமீரா ரெட்டி தனது கணவர் அக்ஷய் வர்தேவுடன் விமான நிலையத்தில் சென்ற போது எடுத்தது.



Click it and Unblock the Notifications
