Latest Updates
-
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்!
உள்ளாடை தெரியும்படியான மேலாடை அணிந்து கேவலமாக வந்த நடிகை சமந்தா!
சமீபத்தில் நடிகை சமந்தா மும்பை விமான நிலையத்தில் தென்பட்டார். அப்போது அவர் ஃபுல் மேக்கப்பில், வீட்டினுள் அணிய வேண்டிய உடையை அணிந்து கொண்டு விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர் அணிந்து வந்த உடையைப் பார்த்தால், நீங்களே வாயில் கை வைப்பீர்கள்.
பொது நிகழ்ச்சிகளில் தர்மசங்கட நிலைக்கு உள்ளான தெலுங்கு நடிகைகள்!!!
ஏனெனில் சமந்தா தான் அணிந்த வெள்ளை நிற பிரா நன்கு வெளியே தெரியும்படியான, கருப்பு நிற ஷீர் டாப்ஸ் அணிந்து, கருப்பு நிற டெனிம் அணிந்து வந்திருந்தார்.
ஆஸ்கருக்கு உள்ளாடை அணியாமல் ஹாயாக வந்த பிரபலங்கள்!!!
இங்கு விமான நிலையத்தில் நடிகை சமந்தா மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் விமான நிலையத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா தன் குழந்தைகளுடன் வந்த போது எடுத்த போட்டோவும், நடிகை லட்சுமி ராயின் போட்டோவும் கொடுக்கப்பட்டுள்ளது.

கருப்பு நிற ஷீர் உடை
இது தான் மும்பை விமான நிலையத்திற்கு நடிகை சமந்தா அணிந்து வந்த வெள்ளை நிற உள்ளாடை தெரியும்படியான கருப்பு நிற ஷீர் உடை.

ஓவர் மேக்கப்
சமந்தா இந்த உடைக்கு சற்று அதிகமாக லிப்ஸ்டிக் போட்டு, கண்களுக்கு கருப்பு நிற கூலிங் கிளாஸ் அணிந்திருந்தார்.

சில்வர் செயின் கொண்ட ஹேண்ட்பேக்
சமந்தா இந்த உடைக்கு ஏற்றவாறு சில்வர் செயின் கொண்ட அழகான கருப்பு நிற ஹேண்ட்பேக் வைத்திருந்தார்.

லட்சுமி ராய்
இது உள்நாட்டு விமானத்தில் நடிகை லட்சுமிராய் வந்த போது எடுத்தது. இவர் மேக்கப் எதுவும் இல்லாமல், சிம்பிளாக சாம்பல் நிற டி-சர்ட் மற்றும் கருப்பு நிற லெக்கின்ஸ் அணிந்திருந்தார்.

சூர்யா மற்றும் ஜோதிகா
இது சூர்யா மற்றும் ஜோதிகா உள்நாட்டு விமான நிலையில் இருந்து வந்த போது எடுத்த போட்டோ.

மகன் மற்றும் மகளுடன் சூர்யா
இது விமான நிலையத்தில் மகள் தியா மற்றும் மகன் தேவ் உடன் நடிகர் சூர்யா செல்லும் போது எடுத்த போட்டோ.



Click it and Unblock the Notifications
