2015 ஐஐஎஃப்ஏ ராக்ஸ் விழாவிற்கு க்யூட்டான உடையில் ஜோடியுடன் வந்த ஜெனிலியா!

By: Babu
Subscribe to Boldsky

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி பாலிவுட் படங்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருது விழாவானது மலேசியாவில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பச்சை கம்பளத்தில் பல்வேறு பாலிவுட் நடிகர், நடிகைகள் அற்புதமான உடைகளை அணிந்து ஒய்யார நடை போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ஜெனிலியா மற்றும் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் ஜோடியும் இந்த விருது விழாவில் கலந்து கொண்டனர். அதில் புது தாயான ஜெனிலியா லாவெண்டர் நிற கவுனிலும், ரித்தேஷ் வெள்ளை நிற கோட் மற்றும் கருப்பு நிற பேண்ட்டும் அணிந்து வந்திருந்தனர்.

சரி, இப்போது அந்த ஐஐஎஃப்ஏ விருது விழாவிற்கு ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் மேற்கொண்டு வந்த ஸ்டைல்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லாவெண்டர் நிற கவுன்

லாவெண்டர் நிற கவுன்

இது தான் நடிகை ஜெனிலியா அணிந்து வந்த லாவெண்டர் நிற ஸ்லீவ்லெஸ் கவுன். இந்த உடை ஜெனிலியாவிற்கு உண்மையிலேயே அற்புதமான லுக்கைத் தருகிறது.

ஜெனிலியா மேக்கப்

ஜெனிலியா மேக்கப்

ஜெனிலியா அளவான மேக்கப் மேற்கொண்டதோடு, கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு வந்திருந்தது, அவரை ஹைலைட் செய்து காட்டியது.

ஹேர் ஸ்டைல் மற்றும் ஆபரணங்கள்

ஹேர் ஸ்டைல் மற்றும் ஆபரணங்கள்

குழந்தை பிறந்த பின் ஜெனிலியா சற்று அமைதியாகிவிட்டார். மேலும் உடுத்தும் உடையில் கவனமாகவும் உள்ளார். அதுமட்டுமின்றி, இந்த விழாவிற்கு அணிந்து வந்த கவுனிற்கு ஏற்றவாறு அழகாக கொண்டை போட்டு வந்திருந்தார். மேலும் விரல் மற்றும் காதுகளுக்கு கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்து வந்திருந்தார்.

ரித்தேஷ் லுக்

ரித்தேஷ் லுக்

நடிகர் ரித்தேஷ் வெள்ளை நிற கோட் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்து டிப்-டாப்பாக வந்திருந்தார்.

ஜெனிலியா மற்றும் ரித்தேஷ்

ஜெனிலியா மற்றும் ரித்தேஷ்

இது ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தனித்தனியாக கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

IIFA 2015 Green Carpet: Genelia Graces In Lavender

Genelia wore a Jatin Verma lavender dress with Jimmy Choo shoes and a Versace clutch at the green carpet of IIFA 2015.
Story first published: Saturday, June 6, 2015, 16:13 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter