கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து பொது மக்கள் கொலை வழக்கில் சிக்கிய பிரபலங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

நமது பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமில்லாது சில உலக நட்சத்திரங்களும் கூட பொது மக்களை கொன்ற (அல்லது) விபத்து ஏற்படுத்திய வழக்கில் சிக்கியுள்ளனர். இதில் அமெரிக்காவை சேர்ந்த ஓர் நடிகர், அந்நாட்டு போலீஸ் அதிகாரியையே கொன்றுள்ளார் என்பது அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

18 வயதிற்கு முன்பே தங்களது கற்பை இழந்த பிரபலங்கள் - அம்மாடியோவ்!!!

பெரும்பாலும் இந்த நட்சத்திரங்கள் வேகமாக தங்களது காரினை ஒட்டி வந்து பொது மக்கள் மீது மோதியதால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்தமேனியாக நடித்த இந்திய நடிகைகள்!!!

இனி, கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் பொது மக்கள் மீது விபத்து உண்டாக்கி, கொலை வழக்கில் சிக்கிய பிரபலங்கள் பற்றி பார்க்கலாம்...

முத்தத்தின் மூலமாக பிரபலமடைந்த சில முக்கிய பிரபலங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹேமா மாலினி

ஹேமா மாலினி

சமீபத்தில், ஹேமா மாலினி வந்துக் கொண்டிருந்த மெர்சிடிஸ் கார், எதிரே வந்த மாருதி கார் மீது மோதியதில், நான்கு வயது சிறுமி உயிரிழந்தது இந்தியா முழுதும் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்த விபத்து வழக்கில், ஹேமா மாலினியின் கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

உண்மையா? பொய்யா?

உண்மையா? பொய்யா?

விபத்து நடந்த இடத்தில் இருந்த சிலர், காரை ஹேமா மாலினி தான் ஒட்டி வந்தார். கார் ஸ்டேரிங்கில் மோதியதில் தான் அவரது தலை பகுதியில் பெரிய காயம் ஏற்பட காரணம் என்று கூறியதாக செய்திகள் சில வெளியாயின.

உயிரை காப்பாற்றி இருக்கலாம்

உயிரை காப்பாற்றி இருக்கலாம்

விபத்து நடந்த பகுதிக்கு வந்த ஆம்புலன்ஸ், ஹேமா மாலினியுடன் அந்த சிறுமியையும் ஏற்றி சென்றிருந்தால், இந்நேரம் அந்த குழந்தை உயிரோடு இருந்திருக்கும்.

கெய்ட்லின் ஜென்னர்

கெய்ட்லின் ஜென்னர்

கெய்ட்லின் ஜென்னர் எனும் ஹாலிவுட் பிரபலம் ஒட்டி வந்த கார் மோதியதில் 69 வயது மூதாட்டி உயிரிழந்தார். இந்த சம்பவம் கலிபோர்னியாவின் மலிபு எனும் பகுதியில் நடந்தது.

பிராண்டி நொவ்வூட்

பிராண்டி நொவ்வூட்

மிசிசிப்பி பகுதியின் பிரபல இசைக் கலைஞர் இவர். கடந்த 2006ஆம் ஆண்டு, பிராண்டி நோர்வூட் 38 வயது நிரம்பிய அவடேப் (Awatef Aboundihaj) எனும் நபரின் இறப்பிற்கு காரணமாக இருந்தார். இவரது ரேஞ்ச் ரோவர் கார் மோதியதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக கூறப்படுகிறது.

சல்மான் கான்

சல்மான் கான்

கடந்த 2002 ஆம் ஆண்டு பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக திகழும் சல்மான் கான் ஒட்டி வந்த கார் மோதி சாலையோரத்தில் வாழும் மக்களில் ஒருவரான 38 வயதுடைய நபர் உயிரிழந்தார். பெரும்பாலானோர் காயம் அடைந்தனர். இவர் மீது "ஹிட் அண்ட் ரன்" வழக்கு பதிவு செய்து, தண்டனையும் பெற்றார். ஆனால், இரண்டே நாளில் ஜாமினில் வெளிவந்துவிட்டார்.

லிலோ பரண்காடோ

லிலோ பரண்காடோ

லிலோ பரண்காடோ எனும் அமெரிக்க நடிகர் கொன்றது ஓர் போலிஸ் அதிகாரியை. ஆப் - டுயூட்டியில் இருந்த அந்த அதிகாரியை இவர் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். சுட்ட இடத்திலேயே அவர் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெபெக்கா கேஹார்ட்

ரெபெக்கா கேஹார்ட்

ரெபெக்கா கேஹார்ட், அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். அதிவேகமாக கார் ஒட்டி வந்த ரெபெக்கா கேஹார்ட் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் சாலையில் நடந்து வந்துக் கொண்டிருந்த 9 வயது சிறுமி மீது மோதியதில், அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Famous Celebrities Who Killed People In Real Life From 2000s

Famous Celebrities Who Killed People In Real Life From 2000s, Take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter