Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
'உத்தம வில்லன்' இசை வெளியீட்டிற்கு புடவையில் வந்த ஆன்ட்ரியா!
சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசனின் உத்தம வில்லன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகை ஆன்ட்ரியா மற்றும் கௌதமி வந்திருந்தனர். இவர்கள் இருவருமே புடவையில் வந்த விழாவில் கலக்கினார்கள். அதிலும் ஆன்ட்ரியா அணிந்து வந்த ட்ரான்ஸ்பரண்ட் புடவை அவரை அழகாக வெளிக்காட்டியது. நடிகை கௌதமி அவர்கள் பட்டுப் புடவையில் வந்திருந்தார்.
படத்தின் கதாநாயகன் நடிகர் கமல்ஹாசன் எப்போதும் போது கருப்பு நிற கோட் சூட்டில் வந்திருந்தார். சரி, இப்போது உத்தம வில்லன் இசை வெளியீட்டிற்கு வந்த ஆன்ட்ரியா மற்றும் கௌதமி மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளை நிற புடவையில் ஆன்ட்ரியா
பாடகியும், நடிகையுமான ஆன்ட்ரியா நீல நிற பார்டர் கொண்ட வெள்ளை நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் வந்திருந்தார்.

ஆன்ட்ரியாவின் மேக்கப்
ஆன்ட்ரியா கன்னங்களுக்கு சிவப்பு நிற பிளஷ் அடித்து, உதட்டிற்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு பளிச்சென்ற மேக்கப்பை போட்டு வந்திருந்தார்.

ஆன்ட்ரியாவின் காதணி
ஆன்ட்ரியா புடவைக்கு ஏற்றவாறு காதுகளுக்கு வட்ட வடிவ பெரிய காதணியை அணிந்து வந்திருந்தார்.

ஆன்ட்ரியாவின் ஹேர் ஸ்டைல்
ஆன்ட்ரியா புடவையில் அழகாக தெரிவதற்கு ஏற்றவாறு கொண்டை போட்டு வந்திருந்தார்.

கௌதமி
நடிகை கௌதமி சிவப்பு நிற பட்டுப் புடவை அணிந்து, வட்ட வடிவ பொட்டு வைத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் கருப்பு நிற கோட் சூட் அணிந்து வந்திருந்தார். இது அவர் மேடையில் பேசும் போது எடுத்த போட்டோ.



Click it and Unblock the Notifications
