2015 அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்: முதல் நாளில் வெளிவந்த டிசைனர்களின் கலெக்ஷன்கள்!

By: Babu
Subscribe to Boldsky

2015 ஆம் ஆண்டு அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் எண்ணற்ற டிசைனர்கள் தங்களின் ஆடைகளை மேடையை பலவாறு அலங்கரித்து வெளியிட்டனர். உதாரணமாக, ராஜேஷ் பிரதாப் சிங் என்னு டிசைனர் தனது கலெஷெனை வெளியிடும் போது, மேடையை ஒரு ஆஸ்பத்திரி போல் அலங்கரித்து வெளியிட்டார்.

இதுப்போன்று ஒவ்வொரு டிசைனரும் தங்களுக்கு ஆடைகளுக்கு ஏற்றவாறு மேடையை அலங்கரித்து தங்களது கலெக்ஷன்களை வெளியிடுகின்றனர். இங்கு 2015 ஆம் ஆண்டு அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கில் முதல் நாளில் வெளியிட்ட டிசைனர்களின் கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிசைனர் ராஜேஷ் பிரதாப் சிங்

டிசைனர் ராஜேஷ் பிரதாப் சிங்

இவையே டிசைனர் ராஜேஷ் பிரதாப் சங் டிசைன் செய்து வெளியிட்ட கலெக்ஷன்கள்.

அஞ்சு மோடி கலெஷ்ன்கள்

அஞ்சு மோடி கலெஷ்ன்கள்

இது டிசைனர் அஞ்சு மோடி டிசைன் செய்து வெளியிட்ட ஆடை கலெக்ஷன்கள்.

ஜெ.ஜெ வாலாயா

ஜெ.ஜெ வாலாயா

இது டிசைனர் ஜெ. ஜெ.வலாயா வடிவமைத்து வெளியிட்ட அழகான நிறங்கள் கலந்த உடைகள்.

கவிதா பார்டியா

கவிதா பார்டியா

இவை டிசைனர் கவிதமா பார்டியா டிசைன் செய்து அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கில் வெளியிடட ஆடை கலெக்ஷன்கள்.

டிசைனர் நிகாஷா கலெக்ஷன்கள்

டிசைனர் நிகாஷா கலெக்ஷன்கள்

இவை டிசைனர் நிகாஷா அவர்கள் வடிவமைத்து வெளியிட்ட உடைகள். இவர் ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் க்ரீம் நிறங்களில் தான் அதிக ஆடைகளை வடிவத்து வெளியிட்டார்.

பாயல் சிங்கால்

பாயல் சிங்கால்

டிசைனர் பாயல் சிங்கால் இந்திய மக்களுக்கு ஏற்றவாறு அழகான மற்றும் அற்புதமான டிசைனர்களில் ஆடைகயை வடிவமைத்து வெளியிட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazon India Fashion Week 2015: Highlights Of Day 1

Day 1 at the Amazon India Fashion Week 2015 autumn winter, it was a magical day with the most marvelous collections exhibited this year.
Subscribe Newsletter