அரைகுறை ஆடையணிந்து 'பளார்' வாங்கிய கவ்ஹர் கானின் மற்ற ஸ்டைல்கள்!!!

By: Babu
Subscribe to Boldsky

நடிகை கவ்ஹர் கான் 'ரா ஸ்டார்' என்னும் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் இருந்த போது, அரைகுறையாக ஆடை அணிந்திருந்ததால் பார்வையாளர் ஒருவர் அவரை கன்னத்தில் அறைந்துவிட்டார். கவ்ஹர் கான் படப்பிடிப்பின் போது உடலை ஒட்டியவாறும், தனது முதுகு அப்படியே தெரியுமாறும் படு கவர்ச்சியான ஆடையை அணிந்திருந்தார்.

இங்கு இதுவரை அந்த 'ரா ஸ்டார்' நிகழ்ச்சிக்கு கவ்ஹர் கான் அணிந்து வந்த ஆடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டவுசரில் கவ்ஹர்

டவுசரில் கவ்ஹர்

இது தான் கவ்ஹர் கான் 'ரா ஸ்டார்' நிகழ்ச்சியின் போது அணிந்து வந்த கருப்பு நிற டாப்ஸ் மற்றும் மின்னும் கோல்டன் நிற ஷாட்ஸ்.

ஸ்ட்ராப்லெஸ் கவுன்

ஸ்ட்ராப்லெஸ் கவுன்

இது கவ்ஹர் கான் அணிந்து வந்த மற்றொரு ஸ்ட்ராப்லெஸ் மற்றும் டீப் கட் கொண்ட கவர்ச்சியான கவுன்.

ஹால்டர் நெக் உடை

ஹால்டர் நெக் உடை

இது கவ்ஹர் கான் அணிந்திருந்த பிங்க் நிற ஹால்டர் நெக் கொண்ட உடை.

நீல நிற கவுன்

நீல நிற கவுன்

இது 'ரா ஸ்டார்' நிகழ்ச்சியில் கவ்ஹர் கான் அணிந்திருந்த மிகவும் குட்டையான நீல நிற கவுன்.

மின்னும் குட்டையான உடை

மின்னும் குட்டையான உடை

இந்த குட்டையான பிரிண்ட் செய்யப்பட்ட குட்டையான உடையையும் கவ்ஹர் கான் 'ரா ஸ்டார்' நிகழ்ச்சியில் அணிந்திருந்தார்.

கருப்பு நிற உடை

கருப்பு நிற உடை

இந்த கருப்பு நிற உடையும் 'ரா ஸ்டார்' நிகழ்ச்சியில் கவ்ஹர் கான் அணிந்திருந்ததாகும்.

பங்கஜ் மற்றும் நிதி உடையில்...

பங்கஜ் மற்றும் நிதி உடையில்...

இந்த மஞ்சள் நிற லேஸ் உடையானது டிசைனர்கள் பங்கஜ் மற்றும் நிதி வடிவமைத்தது. இந்த உடையை கூட கவ்ஹர் கான் அணிந்திருந்தார்.

அடர் சிவப்பு நிற உடை

அடர் சிவப்பு நிற உடை

இந்த அடர் சிவப்பு நிற உடையை 'ரா ஸ்டார்' நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவின் போது கவ்ஹர் கான் அணிந்திருந்தார். இந்த உடையின் ஹைலைட்டே இந்த உடைக்கு அவர் அணந்திருந்த ஆபரணங்கள் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sensual Outfits Worn By Gauahar Khan On Raw Star

The actress was slapped for wearing skimpy clothes while hosting a live event. Take a look at some sensual outfits worn by Gauahar Khan.
Story first published: Monday, December 1, 2014, 17:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter