Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
2014 ஆஸ்கருக்கு சிவப்பு நிற கவுனில் ஹாட்டாக வந்த ஜெனிபர் லாரன்ஸ்...!
அனைவரும் எதிர்பார்த்திருந்த 2014 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழாவானது ஆரம்பமாகிவிட்டது. இந்த விழாவிற்கு நிறைய ஹாலிவுட் பிரபலங்கள் அட்டகாசமான உடையில் வந்துள்ளனர். மேலும் கடந்த வருடம் ஆஸ்கர் விருதைப் பெற்ற நடிகை ஜெனிபர் லாரன்ஸ், இந்த வருடமும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இதுவரை ஆஸ்கர் விருதைப் பெறாத மிகவும் பிரபலமான ஹாலிவுட் நடிகர்கள்!!!
இந்த முறையும் விருதைத் தட்டிச் செல்வோம் என்ற நோக்கத்தில், ஜெனிபர் லாரன்ஸ் சிவப்பு நிற உடையில் ஹாட்டாகவும், க்யூட்டாகவும் வந்துள்ளார். ஜெனீபர் அணிந்துள்ள சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் பெப்லம் கவுன், சிறப்பான உடைகளை அணிந்து வந்த பிரபலங்களில் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம்.

அதுமட்டுமல்லாமல், ஜெனிபர் லாரன்ஸ் இந்த சிவப்பு நிற கவுனுக்கு மேற்கொண்ட ஹேர்ஸ்டைல், உடைக்கு பொருத்தமாக உள்ளது. மேலும் அவர் சிவப்பு நிற உடைக்கு ஏற்றவாறு லைட் மேக் அப், சிவப்பு நிற லிப்ஸ்டிக் மற்றும் வைரக்கல் பதித்த கம்மல் மற்றும் நெக்லேஸ் அணிந்திருப்பது, அவரது அழகையே இன்னும் அதிகரித்து வெளிப்படுத்துகிறது.
என்ன நண்பர்களே! உங்களுக்கு ஜெனிபர் லாரன்ஸ் மேற்கொண்ட இந்த ஸ்டைல் பிடித்துள்ளதா...?



Click it and Unblock the Notifications
