Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
'அது' எதுக்கு அப்படியே போகலாம்... பிரபல பெண்களின் லேட்டஸ்ட் ஸ்டைல்!
தற்போது உள்ளாடை அணியாமல் செல்வது நிறைய பிரபலங்களின் ஸ்டைலாகிவிட்டது. அதிலும் இத்தகைய ஸ்டைலை ஹாலிவுட் பிரபலங்கள் மட்டும் தான் பின்பற்றுகிறார்கள் என்று பார்த்தால், பாலிவுட் நடிகைகளில் ஐஸ்வர்யா, பிரியங்கா சோப்ரா போன்றோரும் பின்பற்றியுள்ளார்கள். மேலும் இந்த ஸ்டைலை மிகப்பெரிய விருது விழாக்களுக்கெல்லாம் பிரபலங்கள் பின்பற்றியுள்ளனர்.
மேலும் இந்த மாதிரியான ஸ்டைலை பெரும்பாலானோர் மக்களிடம் மிகவும் பிரபலமாக வேண்டுமென்று பின்பற்றியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அப்படி அணிந்து வந்த பின்னர், கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல், மீடியாக்களுக்கு போஸ் கொடுத்துள்ளனர். இங்கு அப்படி பிரா அணியாமல் அப்படியே வந்த சில பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
சில்க் மார்க் பிரைடல் கலைவிழாவில் ஜெயம் ரவி மற்றும் ஜெனிலியாவின் ஸ்டைல் ராம்ப் வாக்!

கெல்லி புரூக்
இது நேசனல் டெலிவிஷன் விருதின் போது, கெல்லி புரூக் உள்ளாடை அணியாமல், கருப்பு நிற கவுனில் வந்த போது எடுத்தது.

ஐஸ்வர்யா ராய்
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கூட ப்ரா அணியாமல், கேன்ஸ் விழாவின் போது மிகவும் கவர்ச்சியான உடையில் வந்திருந்தார்.

ரிஹானா
பிரபல பாடகி ரிஹானா 54 ஆவது நூற்றாண்டு விருது விழாவின் போது, ப்ரா அணியாமல் கருப்பு நிற ஷீர் கவுனில் வந்திருந்தார்.

கிம் கர்தாஷியன்
கிம் கர்தாஷியனின் ஸ்டைலுக்கு இணையாக யாராலும் வர முடியாது. அதிலும் இந்த படமானது குழந்தை பிறந்த பின் மேற்கொண்ட போது எடுத்தது.

ரோஸ் மெக்கொவான்
ரோஸ் மெக்கொவான் போன்று யாரும் வர முடியாது. மேலும் இந்த மாதிரியான உடையை விருது விழா ஒன்றிற்கு அணிந்து வந்த பின், இவர் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

லேடி காகா
பாடகி லேடி காகா, பெர்லினில் நிகழ்ச்சி ஒன்றில் உள்ளாடை அணியாமல், வெறும் வெள்ளை நிற நெட்டட் உடையை மட்டும் அணிந்திருந்தார்.

லிண்ட்சே லோகன்
லிண்ட்சே லோகன் மறக்க முடியுமா? பாடகியான இவரும் பிரா அணியாமல் கருப்பு நிற டாப்ஸ் மட்டும் அணிந்து, தற்போதைய ஃபேஷனை பின்பற்றியுள்ளார்.

கார்மென்
கார்மென் பிரா அணியாமல் ஆடையை அணிந்து வந்தாலும், புகழுக்காக கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல், மீடியாக்களுக்கு போஸ் கொடுத்திருப்பதை பாருங்கள்.

ஜெனிபர் லோபஸ்
2011 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு ஜெனிபர் லோபஸ் பிரா அணியாமல் கருப்பு நிற பூக்கள் எம்பிராய்டரி செய்யப்பட்ட நியூட் நிற கவுனில் வந்திருந்தார்.

ஜெய்மீ அலெக்சாண்டர்
இது நடிகை ஜெய்மீ அலெக்சாண்டர் விருது விழா ஒன்றின் போது, கருப்பு நிற ஆபாசமான உடையை அணிந்து வந்த போது எடுத்தது.

ஹாலே பெர்ரி
இது நடிகை ஹாலே பெர்ரி ஆஸ்கர் விருது விழாவின் போது பிரா அணியாமல் ஷீர் கவுனில் வந்த போது எடுத்தது.

பாரிஸ் ஹில்டன்
இது பாரிஸ் ஹில்டன் உள்ளாடை அணியாமல் நீல நிற எவுனில் வந்த போது எடுத்தது.

ஹெய்டி க்ளம்
ஹெய்டி க்ளம் மேற்கொண்ட இந்த ஸ்டைல், அவர் கலந்த கொண்ட விழாவில் உள்ளோர் அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது.

மிக்கேலா ஷேபர்
இவரைப் போன்று யாரும் போட்டோவிற்கு போஸ் கொடுத்திருக்க முடியாது. ஏனெனில் மற்றவர்களாவது ஏதோ ஆடையை அணிந்திருந்தனர். ஆனால் இவரோ வெறும் வீடியோ டேப்பை ஆடையாக அணிந்து, படு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா
ஆம், பிரியங்கா சோப்ரா வட டீப் நெக்லைன் கொண்ட ஆடைக்கு பிரா அணியாமல், செக்ஸியாக வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
