Latest Updates
-
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.
'ஸ்டைல்ஸ்மா'... 2013-ல் ஸ்ருதி இப்படித்தான் ஜொலித்தார்!!
உலக நாயகன் கமலஹாசன் தனது திறமையால் ஹாலிவுட் வரை சென்றால், அவரது மகளாக ஸ்ருதிஹாசன் பாலிவுட் வரை சென்றுள்ளார். முதலில் கோலிவுட்டில் தனது தந்தையின் படத்தில் ஒரு பாடலின் மூலம் பிரபலமாகி, பின் பல படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தவர், தற்போது பாலிவுட்டில் கலக்கிக் கொண்டுள்ளார்.
இதுப்போன்று வேறு ஏதாவது படிக்க: ஐஸ்வர்யா ராய் பச்சனின் லேட்டஸ்ட் ஸ்டைல்கள்!!!
மேலும் இவர் ஒரே வருடத்தில் பாலிவுட்டில் பல படங்களில் நடித்துவிட்டார். மேலும் அவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றிகரமாக ஓடிவிட்டது. இப்படி தன் நடிப்பால், பாலிவுட்டையே அசத்தியவர், 2013 ஆம் ஆண்டில் பல்வேறு ஸ்டைலில் விழாக்கள் பலவற்றில் வித்தியாசமாகவும், அனைவரையும் கவரும் வண்ணம் வந்துள்ளார்.
இங்கு 2013 ஆம் ஆண்டில் ஸ்ருதிஹாசன் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

கருப்பு நிற ரஜத் டாங்ரி கவுன்
இது ஸ்ருதிஹாசன் ஜீக்யூ மென் ஆஃப் தி ஏர் என்னும் விருது விழாவிற்கு கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கருப்பு நிற ரஜத் டாங்ரி கவுனில் வந்த போது எடுத்தது.

பச்சை நிற மின்னும் கவுன்
இது 2013 ஆம் ஆண்டு நடந்த விழா ஒன்றில் பச்சை நிற மின்னும் கவுனை அணிந்து வந்த போது எடுத்தது.

கருப்பு நிற குட்டையான உடை
இது 'வெல்கம் பேக்' படத்தில் துவக்க விழாவிற்கு கருப்பு நிற குட்டையான நெக்லைன் கொண்ட உடையை அணிந்து வந்த தருணம் எடுத்த படம்.

வெள்ளை நிற அனார்கலி
2013 ஆம் ஆண்டில் ஸ்ருதிஹாசன் அணிந்து வந்த உடையிலேயே மிகவும் அழகானது என்றால் அது இந்த வெள்ளை நிற அனார்கலி உடையில் தான் என்று சொல்லலாம்.

கருப்பு நிற லேஸ் நெக்லைன் கவுன்
இது சிமா விருது விழாவின் இரண்டாம் நாளில் கருப்பு நிற லேஸ் நெக்லைன் கொண்ட கவுனை அணிந்து வந்த போது எடுத்தது.

காக்டைல் உடை
இது நீல நிற காக்டைல் உடையை அணிந்து போட்டோ சூட்டிற்கு போஸ் கொடுத்த போது எடுத்தது.

ஸ்ட்ராப்லெஸ் உடை
இது 2013 ஆம் ஆண்டு நடந்த பிலிம்ஃபேர் விருது விழாவின் போது, ஸ்ருதி ஸ்ட்ராப்லெஸ் டீப் கட் கவுன் அணிந்து வந்த போது எடுத்தது.

கருப்பு நிற லின்கெரீ
இதுவும் போட்டோ சூட் ஒன்றிற்காக கருப்பு நிற லின்கெரீ உடை அணிந்து கொடுத்த போஸ்.

குர்தா
ஸ்ருதி அணிந்துள்ள இந்த கண்ணாடி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சந்தன நிற குர்தா, பிரபல டிசைனர் அர்பிதா வடிவமைத்தது.

ஜம்ப்சூட்
இது ஸ்ருதிஹாசன் சிவப்பு நிற ஜம்ப்சூட் அணிந்து போஸ் கொடுத்த போது எடுத்தது.

ஸ்ட்ராப்லெஸ் கவுன்
ஸ்ருதிஹாசன் இந்த ஸ்ட்ராப்லெஸ் கவுனை 2013 ஆம் ஆண்டின் சிமா விருது விழாவின் போது அணிந்து வந்தார்.

பீச் நிற மேக்ஸி கவுன்
நடிகை ஸ்ருதிஹாசன் இந்த பீச் நிற கண்ணாடி பதித்த ஸ்லீவ்லெஸ் கவுனில் அழகாக உள்ளார். இந்த உடையும் டிசைனர் அர்பிதாவால் வடிவமைக்கப்பட்டதே.

கருப்பு நிற லேஸ் ஆடை
இந்த போட்டோவைப் பார்த்தால், ஸ்ருதியா என்று தான் கேட்கத் தோன்றும். பொதுவாக பாலிவுட் சென்றால் கவர்ச்சியை அதிகம் வெளிப்படுத்துமாறு இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு இப்படியா?

பச்சை நிற லோ நெக் அனார்கலி
ஸ்ருதியின் அழகு அதிகரித்திருப்பதை, இந்த பச்சை நிற லோ நெக் அனார்கலி உடையில் நன்க காணலாம்.

வெள்ளை நிற அனார்கலி
இது 'ராமையா வஸ்தாவய்யா' படத்தின் பிரஸ் விழாவில் கலந்து கொள்ளும் போது, கண்ணாடி வேலைபாடுகளுடன் கூடிய வெள்ளை நிற அனார்கலியை அணிந்து வந்த போது எடுத்தது.

பிங்க் நிற புடவை
ஸ்ருதியை பல்வேறு மார்டன் உடையில் பார்த்திருப்போம். புடவையில் பார்த்திருக்கமாட்டோம். ஆனால் இதுவோ இந்த வருடம் நடந்த பிலிம்ஃபேர் விருது விழாவின் போது பிங்க் நிற புடவை அணிந்து வந்த போது எடுத்தது.



Click it and Unblock the Notifications
