For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் இருந்தே அமெரிக்க லாட்டரியை வாங்கி 310 மில்லியன் அமெரிக்க டாலரை வெல்லலாம் தெரியுமா?

By Staff
|

உலகளவில் அமெரிக்க லாட்டரிகள் மிகப்பெரிய ஜாக்பாட் பரிசுகளை வழங்கக்கூடியவையாக அறியப்படுகின்றன. அதில் மெகா மில்லியன்ஸ் மிகவும் பிரபலமான லாட்டரிகளில் ஒன்றாகும். ஏனெனில் இது 310 மில்லியன் அமெரிக்க டாலர் (₹22.8 பில்லியன்) ஜாக்பாட் போன்ற பரிசுகளை வழங்கக்கூடியது.

Indians Can Officially Play For $310 Million USA Mega Millions Jackpot On Friday

இப்படிப்பட்ட மெகா மில்லியன்ஸ் டிக்கெட்டை வாங்கி அமெரிக்க லாட்டரி பரிசை வெல்வதற்கு அமெரிக்காவிற்கு பறந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் மெகா மில்லியன் லாட்டரி டிக்கெட்டுகளை ஆன்லைனில் பாதுகாப்பாக பெறுவதற்கு உலகின் முன்னணி ஆன்லைன் லாட்டரி டிக்கெட் வாங்கும் சேவையான LottoSmile.in என்னும் தளத்தில் வாங்கலாம்.

இது சட்டபூர்வமானதா?

மெகா மில்லியன்ஸ் ஜாக்பாட் வாய்ப்புக்காக இந்தியர்கள் லோட்டோஸ்மைலின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் விளையாடப்படும் லாட்டரி விளையாட்டு மெகா மில்லியன்களின் விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்குகிறது. லோட்டோஸ்மெயிலின் செய்தித் தொடர்பாளரான அட்ரியன் கூர்மேன்ஸின் கூற்றுப்படி, "மெகா மில்லியன்களின் விதிகளின்படி இந்த விளையாட்டை விளையாடுவதற்கு அமெரிக்க குடிமகனாகவோ அல்லது வசிப்பவராகவோ இருக்கத் தேவையில்லை. அதோடு அமெரிக்காவில் வெளிநாட்டவர் லாட்டரியை வெல்வதைத் தடை செய்யும் எந்த சட்டமும் இல்லை." எனவே இந்தியாவில் இருந்து நீங்கள் ஏன் விளையாடக்கூடாது?

310 மில்லியன் அமெரிக்க டாலர் ஜாக்பாட்டை வெல்வதற்கு நீங்கள் செய்ய வேண்டிய 6 படிகள்:

1. லோட்டோஸ்மைலில் உங்கள் இலவச கணக்கை உருவாக்கவும். பின் அந்த தளத்தில் காண்பிக்கும் 50-க்கும் மேற்பட்ட உலகளாவிய லாட்டரிகளில் இருந்து "மெகா மில்லியன்ஸ் லாட்டரி"யைத் தேர்ந்தெடுக்கவும்.

2. உங்களுக்கு பிடித்த எண்களுடன் ஆன்லைன் டிக்கெட் படிவத்தை நிரப்பவும்: அதில் 1-70 இலிருந்து ஐந்து முக்கிய எண்கள் மற்றும் 1-25 இலிருந்து ஒரு மெகாபால் எண் அடங்கும்.

3. நீங்கள் வாங்கிய டிக்கெட்டை உறுதிப்படுத்தவும். இந்தியாவில் ஆன்லைன் லாட்டரி விளையாடுவதற்கான முன்னணி கட்டண முறை விசா ஆகும்.

4. அமெரிக்காவில் உள்ள லோட்டோஸ்மைலின் உள்ளூர் ஏஜெண்ட்டுகளால் உங்களுக்காக ஒரு உத்தியோகபூர்வ டிக்கெட் வாங்கப்படும்.

5. ஸ்கேன் செய்யப்பட்ட டிக்கெட்டை உங்கள் தனிப்பட்ட கணக்கில் காண்பீர்கள்.

6. நீங்கள் வெற்றி பெறும் ஒவ்வொரு முறையும் அறிவிப்பைப் பெறுவீர்கள்!

2002 ஆம் ஆண்டு முதல் லோட்டோஸ்மைல் அதிர்ஷ்டசாலி வீரர்களை "ஹலோ, நீங்கள் லாட்டரியை வென்றீர்கள்!" என்று அழைக்கிறது.

ஆகஸ்ட் 2015 இல் பாக்தாத்தைச் சேர்ந்த எம். என்பவர் 6.4 டாலர் ஓரிகன் மெகாபக்ஸ் யுஎஸ்ஏ லாட்டரியை வெல்லும் அளவுக்கு அதிர்ஷ்டசாலி

அமெரிக்காவில் விளையாடும் ஒருவருக்கு நிகராக 310 மில்லியன் அமெரிக்க டாலர் மெகா மில்லியன்கள் ஜாக்பாட்டை இந்தியாவில் இருந்தும் விளையாடி வெல்லலாம் என்பதற்கு இவர் ஓர் உதாரணம். லோட்டோஸ்மெயிலில் டிக்கெட்டுகளை வாங்கும் ஒரு இந்தியர் மெகா மில்லியன் டிராவில் அனைத்து எண்களையும் அடித்தால், அவர்கள் ஜாக்பாட் வெற்றியாளராக முடியும்.

நீங்கள் வெல்லும் போது என்ன நடக்கும்?

லோட்டோஸ்மைல் ஒரு சிறிய சேவை கட்டணத்தை வசூலிக்கிறது. ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், "நீங்கள் வெற்றி பெறும் போது, பரிசு எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சிறியதாக இருந்தாலும் சரி, நாங்கள் கமிஷன்களை வசூலிப்பதில்லை." என்று லோட்டோஸ்மைலின் செய்தித் தொடர்பாளர் விளக்கினார்.

சிறிய பரிசுகளாக இருந்தால், உத்தியோகபூர்வ லாட்டரி ஆபரேட்டரிடமிருந்து பெறப்பட்ட சிறிது நேரத்திலேயே லோட்டோஸ்மைலில் உள்ள உங்கள் தனிப்பட்ட கணக்கிற்கு வந்துவிடும். ஆனால் ஜாக்பாட் பரிசுகளாக இருந்தால், அதை நேரில் சென்று தான் சேகரிக்கப்பட வேண்டியிருக்கும்.

"இதுப்போன்ற மகத்தான பரிசை சேகரிப்பதில் உங்களுக்கு உதவ லோட்டோஸ்மைல் எல்லாவற்றையும் செய்யும்" என்று கூர்மன்ஸ் கூறினார்.

மேலும் "லாட்டரி ஜாக்பாட்டை வெல்வது என்பது ஒரு அதிர்ஷ்டம்," என்றும், "ஆனால் லாட்டரி வெல்லும் வாய்ப்பு வேண்டுமானால் நீங்கள் லாட்டரி விளையாட வேண்டும்." என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் இருந்து ஆன்லைனில் மெகா மில்லியன்களை எவ்வாறு விளையாடுவது என்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, தயவு செய்து Lottosmile.in தளத்தை பார்வையிடுங்கள்.

Read more about: india
English summary

Indians Can Officially Play For $310 Million USA Mega Millions Jackpot On Friday

Indians Can Officially Play For $310 Million USA Mega Millions Jackpot On Friday.
Desktop Bottom Promotion