Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
மார்ச் மாதம் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுதாம்..ஜாலியா இருங்க!
ராஜயோகம் எப்போதுமே ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ராஜ யோகங்கள் நம் வாழ்வில் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயங்களில் ஒன்றாகும். வேத ஜோதிடத்தின் படி, புதாதித்ய யோகம் சூரியன் மற்றும் புதன் இணைந்ததன் விளைவாக உருவாகிறது.
இது தவிர, சூரியன் மற்றும் வியாழன் இணைந்த நீசபங்கராஜ ராஜயோகம் உருவாகிறது. இந்த இரண்டு யோகமும் சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கப்போகிறது. ஒரு வருடம் கழித்து, இந்த வகையான ராஜயோகம் உருவாகிறது. புதன் உதயத்துடன் உருவாகும் நீசபங்கராஜ யோகத்தின் பலனாக சில ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்ததை விட அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
புதாதித்ய ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறந்த மாற்றங்களை அளிக்கப்போகிறது. அவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொழில் வெற்றி இந்த தருணத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ்கின்றன.
இந்த ராஜ யோகம் உங்களுக்கு தொழிலில் வெற்றி, பணியில் விரும்பிய மாற்றம், பண பலன்கள், சம்பள உயர்வு மற்றும் வேலையில் பதவி உயர்வு ஆகியவற்றை வழங்குகிறது. வாழ்க்கையில் சாதகமான முடிவுகளை விரும்புவோருக்கு இது ஒரு நல்ல நேரம்.
கடகம்
புதாதித்ய ராஜயோகம் மற்றும் நீசபங்கராஜ ராஜயோகம் உருவாகுவதால் பல சாதகமான மாற்றங்களை அனுபவிப்பார்கள். உழைக்கும் மக்களுக்கு இது மிகவும் நல்ல நேரமாக இருக்கும். இது தவிர சம்பளத்தை உயர்வுடன் மேலதிகாரியின் அன்பைப் பெறலாம். நிதி நிலைமை வலுவாக இருக்கும் மற்றும் அதிர்ஷ்டம் தேடி வரும். வியாபாரத்தில் உங்களுக்கான சொந்த இடத்தை உருவாக்கி அதில் லாபகரமான மாற்றங்களைக் கொண்டு வருவது சாத்தியமாகும்.
துலாம்
புதாதித்ய ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்களை உண்டாக்கும். ராஜயோகத்தின் பலனாக உங்களில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் பணம் சம்பாதிப்பதில் உங்களை விட வேறு யாரும் சிறந்தவர்களாக இருக்க மாட்டார்கள்.
நீங்கள் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வெளியூர் செல்ல விரும்புபவர்களுக்கு அதற்கான சில சாதகமான சூழல் நிலவும். பொருளாதார நிலை வலுப்பெறும். வீடு வாங்கவும் விற்கவும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு புதாதித்ய ராஜயோகம் மற்றும் நீச்சபங்கார யோகம் ஆகியவற்றால் சாதகமான பலன்கள் கிடைக்கப் போகிறது. புதிய நிதி ஆதாரங்கள் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும். அதுமட்டுமின்றி வேலையிலும் வெற்றியை அடையலாம்.
பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். ஆன்மீக செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு சாதகமான மாற்றங்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மிகவும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தால் ஏற்படும் மாற்றங்கள் பல நன்மைகளை தரும். இது அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் நிதி நிலைமையை பலப்படுத்துகிறது. பல வாய்ப்புகளும், அதிர்ஷ்டமும் உங்கள் வாழ்க்கையில் வந்து சேரும். உங்களின் அனைத்து திட்டங்களும் நிறைவேறும். மேலும் உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேற வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
