Latest Updates
-
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை! -
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா? -
சனி மங்கள யோகம்: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்!
நவம்பர் மாதம் வெளிவந்த இதழின் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்த பாலிவுட் அழகிகள்!!!
2013 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் வெளிவரும் இந்திய இதழ்களின் அட்டைப் படத்தில் பல்வேறு பிரபலமான பாலிவுட் நடிகைகள் போஸ் கொடுத்துள்ளார்கள். அதிலும் இந்தியாவில் இந்தியா டுடே மற்றும் உமன்ஸ் ஹெல்த் போன்ற பல்வேறு மாத இதழ்கள் உள்ளன. மேலும் இந்த இதழ்கள் அனைத்தும் பல்வேறு பெட்டிக் கடைகளின் முன்புறம் தொங்குவதைப் பார்த்திருப்போம்.
ஆனால் இந்த நவம்பர் மாதத்தில் உள்ள ஸ்பெஷல் என்னவென்றால், இந்த மாதத்தில் வெளிவந்த பல்வேறு இதழ்களில் மிகவும் பிரபலமான பல நடிகைகளின் படங்கள் வெளிவந்திருப்பது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, 2013 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் வெளிவந்த இதழ்களில் இடம் பெற்றிருக்கும் நடிகைகளின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுத்துள்ளோம்.
அதுமட்டுமல்லாமல், இந்த இதழ்களின் அட்டைப் படத்தில் இடம் பெற்ற நடிகைகளின் வாழ்க்கை முறையையும் தெரிந்து கொள்ளலாம். என்ன பார்க்க ரெடியா....!

இந்தியா டுடே: தீபிகா படுகோன்
அழகான சிரிப்பு கொண்ட பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் இந்தியா டுடே என்னும் இதழின் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்திருந்தார். மேலும் இவர் தான் தற்போது பலரது மனதில் கனவுக் கன்னியாக உள்ளார்.

ஏசியா ஸ்பா: சானியா மிர்சா
ஏசியா ஸ்பா என்னும் இதழுக்கு சானியா மிர்சா போஸ் கொடுத்ததும், இது முழுமையாக விளையாட்டு சம்பந்தப்பட்ட இதழ் என்று நினைக்க வேண்டாம். இதில் சானியா மிர்சா மனம் திறந்து பேசியது உள்ளது.

வெர்வ்: ஏமி ஜாக்சன்
ஏமி ஜாக்சன் அழகிற்கு இணை வேறு எந்த ஒரு நடிகையும் இருக்க முடியாது. இவர் வெர்வ் என்னும் இதழின் அட்டைப் படத்தில் அழகாக போஸ் கொடுத்துள்ளார்.

ஹார்பர்ஸ் பஜார்: சித்ரங்கதா சிங்
பாலிவுட் நடிகை சித்ரங்கதா சிங், ஹார்பர்ஸ் பஜார் இதழில் ஸ்ட்ராப்லெஸ் வெள்ளை நிற கவுனில் போஸ் கொடுத்திருந்தார்.

எல்லே: டயானா பென்ட்டி
நவம்பர் மாதத்தில் வெளிவந்த எல்லே இதழின் அட்டைப் படத்தைப் பார்த்தால், அதில் உள்ள டயான சூப்பர் மாடல் போன்று மிகவும் அழகாக உள்ளார். மேலும் இந்த இதழில் இவர் எப்படி பிரபலமாவதற்கு கஷ்டப்பட்டார் என்பதை பகிர்ந்துள்ளார்.

க்ராசியா: சோனாக்ஷி சின்ஹா
சோனாக்ஷி சின்ஹா, க்ராசியா இதழின் அட்டைப் படத்திற்கு மிகவும் அழகாக உட்கார்ந்த நிலையில் போஸ் கொடுத்துள்ளார்.

ஃபெமினா: சோனம் கபூர்
தமிழில் வெளிவரும் ஃபெமினா என்னும் இதழின் அட்டைப் படத்திற்கு செக்ஸி பேபியான சோனம் கபூர் கருப்பு நிற குட்டை கவுன் அணிந்து, கால்களுக்கு ரோமன் செருப்புக்களை அணிந்து போஸ் கொடுத்திருந்தார்.



Click it and Unblock the Notifications