Latest Updates
-
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்!
'அரேபிய குதிரை' அனுஷ்காவின் சில ஹாட் லுக்!!!
'அரேபிய குதிரை' போன்று நல்ல உயரமாகவும், கச்சிதமான கட்டுடலுடனும் இருக்கும் ஒரு தமிழ் நடிகை தான் அனுஷ்கா ஷெட்டி. இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவர் கனவுக்கன்னியாக இன்றும் பல்வேறு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
அனுஷ்கா எந்த ஒரு ஆடையை அணிந்தாலும், அதற்கு பொருத்தமான தோற்றத்தில் காட்சியளிப்பார். அதிலும் புடவையில் மிகவும் சூப்பராக இருப்பார். மேலும் கவர்ச்சியான தோற்றத்தை வெளிப்படுத்தும் விதத்தில் கூட பல்வேறு புடவைகளை அணிந்துள்ளார். பொதுவாக புடவையில் அனைத்து பெண்களுமே அழகாகத் தான் இருப்பார்கள். ஆனால் நடிகை அனுஷ்காவின் அழகிற்கு இணையாக வேறு எந்த ஒரு நடிகையும் வர முடியாது.
சரி, இங்கு அனுஷ்கா புடவையில் கலக்கிய சில ஸ்டில்களைக் கொடுத்துள்ளோம். அதில் எந்த புடவையில் அழகாக உள்ளார் என்று சொல்லுங்கள்.

மஞ்சள் மற்றும் பச்சை நிற புடவை
இந்த டபுள் ஷேடட் புடவைக்கு அனுஷ்கா அணிந்துள்ள ஜாக்கெட் மிகவும் சூப்பராக உள்ளது.

நீல நிற புடவை
அனுஷ்கா நீல நிற புடவையில் சும்மா நச்சென்று உள்ளார்.

கருப்பு நிற புடவை
அனுஷ்கா கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் செம செக்ஸியாக உள்ளார்.

கயிறு வைத்த ஜாக்கெட்
அனுஷ்கா கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவைக்கு கயிறு வைத்த ஜாக்கெட் அணிந்திருப்பது, இந்த உடையின் கவர்ச்சியை அதிகரிக்கிறது.

பிங்க் நிற புடவை
பிங்க் நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் அனுஷ்கா ரோஜாப் பூ போன்று அழகாக உள்ளார்.

பச்சை நிற புடவை
அனுஷ்கா கல் வைத்த வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பச்சை நிற புடவைக்கு பொருத்தமில்லாத கத்திரிப்பூ கலர் ஜாக்கெட் போட்டிருந்தாலும், அது அவருக்கு பொருத்தமாக உள்ளது.

சிவப்பு பார்டர் மற்றும் கருப்பு நிற புடவை
சிவப்பு நிற பார்டர் கொண்ட கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவைக்கு, அனுஷ்கா அணிந்திருக்கும் ஜாக்கெட் மாடல் அழகாக உள்ளது.

பாவாடை தாவணி
சிவப்பு நிற பாவாடை, சிவப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் தாவணியில் அனுஷ்கா க்யூட்டாக உள்ளார்.

வெள்ளை மற்றும் நீலம் கலந்த புடவை
அனுஷ்காவிற்கு இந்த வெள்ளை மற்றும் நீலம் கலந்த புடவை பொருத்தமாக இருப்பதோடு, இந்த புடவைக்கு இவர் அணிந்துள்ள ஸ்லீவ்லெஸ் மற்றும் லேஸ் நெக்லைன் கொண்ட ஜாக்கெட் நன்றாக உள்ளது.

சிவப்பு நிற பட்டுப் புடவை
அனுஷ்கா இந்த தங்க பார்டர் கொண்ட சிவப்பு நிற புடவையில் லட்சணமாக உள்ளார்.

கோல்டன் பார்டர் மற்றும் பச்சை நிற புடவை
கோல்டன் பார்டர் மற்றும் பச்சை நிற புடவையில் அனுஷ்கா செக்ஸியாக உள்ளார்.

ஹாட் அனுஷ்கா
இந்த பிங்க் நிற உடையில் அனுஷ்கா ரோஜாப்பூ மழையில் நனைந்தால் எப்படி அழகாக இருக்குமோ, அந்த மாதிரி அழகாகவும் ஹாட்டாவும் உள்ளார்.

செக்ஸி பேபி
அனுஷ்கா இந்த நீல நிற நெட்டட் புடவையில் செக்ஸி பேபி போன்று உள்ளார்.

ஆரஞ்சு நிற புடவை
ஏற்கனவே பால் போன்ற நிறம் உள்ள அனுஷ்கா, இந்த ஆரஞ்சு நிற உடையில் இன்னும் அழகாக உள்ளார்.

மஞ்சள் மற்றும் சிவப்பு கலந்த புடவை
இது அனுஷ்கா மஞ்சள் மற்றும் சிவப்பு கலந்து புடவையை அணிந்த போது எடுத்தது.

கவர்ச்சிக் கன்னி
அனுஷ்கா இந்த நீல நிறப் புடவையில் கவர்ச்சிக் கன்னியாக உள்ளார்.

சில்வர் மற்றும் பேபி பிங்க் நிற புடவை
சில்வர் வேலைபாடுகளுடன் உள்ள இந்த பேபி பிங்க் நிற புடவை அனுஷ்காவிற்கு சூப்பராக உள்ளது.

வித்தியாசமான பார்டர் கொண்ட புடவை
அனுஷ்கா இந்த வித்தியாசமான பார்டர் கொண்ட பச்சை நிற புடவைக்கு, ஒற்றை தோள்பட்டை கொண்ட ஜாக்கெட் அணிந்திருப்பது, இவரது கவர்ச்சியை அதிகரிக்கிறது.

சிவப்பு நிற புடவை மற்றும் எம்பிராய்டரி ஜாக்கெட்
பொதுவாக சிவப்பு நிறம் கவர்ச்சியை வெளிப்படுத்தும். அது உண்மை என்று அனுஷ்கா அணிந்துள்ள சிவப்பு நிற புடவையில் நன்கு தெரிகிறது.

எலுமிச்சை பச்சை நிற புடவை
இது அனுஷ்கா எலுமிச்சை பச்சை நிற புடவை அணிந்து போஸ் கொடுத்த போது எடுத்தது.



Click it and Unblock the Notifications
