இவற்றில் எந்த புடவையில் நயன்தாரா அழகாக உள்ளார்?

Posted By:
Subscribe to Boldsky

தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் நயன்தாரா. பல கிசுகிசுக்களுக்கும் பேர் போனவரும் இவர் தான். பல சங்கடங்களை சந்தித்த இவர், திரையுலகை விட்டு சில காலம் தள்ளி இருந்தார். பின் தன்னம்பிக்கையால் அனைத்தையும் உடைத்தெறிந்து, மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்து, தற்போது மீண்டும் முன்னணி நடிகைகளுள் ஒருவராகிவிட்டார்.

Nayanthara's Top Saree Looks: Birthday Special

இன்று நடிகை நயன்தாராவின் பிறந்தநாள். நயன்தாராவிற்கு அனைத்துவிதமான உடைகளுமே பொருத்தமாக இருக்கும். இப்போது இவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது சில சிறப்பான தோற்றங்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லுக் #1

லுக் #1

இது நிகழ்ச்சி ஒன்றிற்கு பட்டுப்புடவையில் நயன்தாரா வந்த போது எடுத்த போட்டோ.

லுக் #2

லுக் #2

இது நீல நிற புடவை மற்றும் ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட் அணிந்து நயன்தாரா வந் த போது எடுத்தது.

லுக் #3

லுக் #3

இது பிங்க் பார்டர் கொண்ட கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவை அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

லுக் #4

லுக் #4

இது கிளி பச்சை நிற பார்டர் கொண்ட புடவை அணிந்து நயன் விருது விழாவிற்கு வந்த போது எடுத்தது.

லுக் #5

லுக் #5

இது நேவி ப்ளூ நிற புடவை அணிந்து நயன் வந்த போது எடுத்தது.

லுக் #6

லுக் #6

இது நீல நில சில்க் புடவை அணிந்து நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்த போது எடுத்த போட்டோ.

லுக் #7

லுக் #7

இது கோல்டன் பார்டர் கொண்ட கருப்பு நிற புடவையில் நயன் வந்த போது எடுத்தது.

லுக் #8

லுக் #8

இது ஒரு நகைக்கடை திறப்பு விழாவிற்கு மஞ்சள் நிற புடவை அணிந்து வந்த போது எடுத்தது.

லுக் #9

லுக் #9

இது சமீபத்தில் நடந்த சிமா விருது விழாவிற்கு புடவையில் நயன்தாரா வந்த போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Nayanthara's Top Saree Looks: Birthday Special

Here are some photos of nayanthara's top saree looks. Take a look...
Story first published: Friday, November 18, 2016, 16:49 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter