உங்க மனம் கவர்ந்தவருக்கு தீபாவளி கிப்ட்டா இத கொடுக்கலாமே!

By: Babu
Subscribe to Boldsky

தீபாவளி என்றாலே அனைவருக்கும் மனதில் சந்தோஷம் எழும். இந்நாளில் விருந்தினர் வீட்டிற்கு செல்லும் போது வெறும் பட்டாசுகளை மட்டும் வாங்கி பரிசாக கொடுக்காமல், சற்று வித்தியாசமாக அவர்கள் மறக்க முடியாதவாறு வீட்டு உபயோகப் பொருட்களாக எதைனும் பரிசளிக்கலாம்.

அதிலும் உங்கள் விருந்தினருக்கோ அல்லது நண்பருக்கோ, கலைப் பொருட்களில் அல்லது வித்தியாசமான பொருட்களை சேகரிக்கும் ஆர்வம் இருந்தால், அவர்களுக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் எதையோனும் தீபாவளி பரிசாகக் கொடுக்கலாம். குறிப்பாக இந்த பொருட்களை தீபாவளிக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. பிறந்த நாள் விழா, திருமண நாள் விழா போன்றவற்றிற்கும் பரிசாக கொண்டு செல்லலாம்.

சரி, இப்போது உங்கள் மனம் கவர்ந்தவருக்கு தீபாவளி பரிசாக எந்த பொருட்களையெல்லாம் கொடுக்கலாம் என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சில்வர் விளக்கு

சில்வர் விளக்கு

இந்த சில்வர் விளக்கானது டேபிளின் நடுவே வைத்தால் அழகாக இருக்கும். உங்கள் நண்பர் வீட்டில் டேபிள் அல்லது ஷோ கேஸ் இருந்தால், இதனை வாங்கிக் கொடுங்கள்.

இந்த சில்வர் விளக்கை வாங்க...

களிமண் விநாயகர்

களிமண் விநாயகர்

உங்கள் மனம் கவர்ந்தவருக்கு களிமண்ணால் செய்யப்பட்ட உட்கார்ந்த படி இருக்கும் விநாயகரை பரிசளித்தால் நிச்சயம் சந்தோஷப்படுவார்.

இந்த களிமண் விநாயகரை வாங்க...

மோனோகுரோம் ஷோபீஸ்

மோனோகுரோம் ஷோபீஸ்

தற்போது மோனோகுரோம் தான் ஃபேஷன். ஆகவே இந்த மோனோகுரோம் ஷோபீஸை கூட பரிசாகக் கொடுக்கலாம்.

இந்த மோனோகுரோம் ஷோபீஸ் வாங்க...

ரதத்தில் விநாயகர்

ரதத்தில் விநாயகர்

உங்கள் மனம் கவர்ந்தவருக்கு விநாயகர் பிடிக்குமானால், ரதத்தில் இருக்குமாறான விநாயகரை பரிசாகக் கொடுக்கலாம்.

இந்த ரதத்தில் அமர்ந்த விநாயகர் வாங்க...

வீட்டு அழகுப் பொருள்

வீட்டு அழகுப் பொருள்

வீட்டில் உள்ள டைனிங் டேபிளை அலங்கரிக்குமாறு ஏதாவது வாங்கிக் தர நினைத்தால், இந்த பீட்ஸ் என்னும் வீட்டு அழகுப் பொருளை வாங்கி கொடுங்கள்.

இந்த பீட்ஸை வாங்க...

லெதர் போட்டோ ஃப்ரேம்

லெதர் போட்டோ ஃப்ரேம்

உங்கள் துணைக்கு பரிசு கொடுக்க நினைத்தால், லெதரால் செய்யப்பட்ட போட்டோ ஃப்ரேம்மில் உங்கள் இருவரின் போட்டோவை வைத்து கொடுங்கள்.

இந்த லெதர் போட்டோ ஃப்ரேம் வாங்க...

வெண்கல நகைப்பெட்டி

வெண்கல நகைப்பெட்டி

உங்கள் காதலி அல்லது மனைவிக்கு வெண்கல நிறம் கொண்ட நகைப்பெட்டியை பரிசாகக் கொடுக்கலாம்.

இந்த வெண்கல நகைப்பெட்டியை வாங்க...

நந்தி

நந்தி

இன்னும் சற்று வித்தியாசமாக பரிசு கொடுக்க நினைத்தால், ராஜஸ்தான் டிசைன் செய்யப்பட்ட நந்தி சிலையை பரிசாகக் கொடுக்கலாம்.

இந்த நந்தியை வாங்க...

பூஞ்சாடி

பூஞ்சாடி

இல்லாவிட்டால் அழகாக டிசைன் செய்யப்பட்ட பூஞ்சாடியை பரிசாகக் கொடுக்கலாம். இதுவும் அவர்களின் மனதைக் கவருமாறு இருக்கும்.

இந்த பூஞ்சாடியை வாங்க...

புக் ரேக்

புக் ரேக்

உங்கள் நண்பருக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தால், அவர்களுக்கு அழகான இந்த புக் ரேக் வாங்கிக் கொடுக்கலாம்.

இந்த புக் ரேக் வாங்க...

பலவண்ண ஃப்ரேம்

பலவண்ண ஃப்ரேம்

வேண்டுமானால் பலவண்ணம் நிறைந்த ஃப்ரேம்மை கூட பரிசாகக் கொடுக்கலாம். அதிலும் உங்கள் நண்பரின் குடும்ப போட்டோவை வைத்துக் கொடுத்தால் இன்னும்சிறப்பாக இருக்கும்.

இந்த பலவண்ண ஃப்ரேம்மை வாங்க...

சத்யமணி ஷோபீஸ்

சத்யமணி ஷோபீஸ்

இன்னும் அழகாக அதே சமயம் வித்தியாசமான பரிசு கொடுக்க வேண்டுமானால், சத்யமணி ஷோபீஸ் வாங்கிக் கொடுங்கள்.

இந்த சத்யமணி ஷோபீஸ் வாங்க...

ராமர் சீதை சிலைகள்

ராமர் சீதை சிலைகள்

உங்கள் நண்பருக்கு கடவுள் மீது அலாதி நம்பிக்கையெனில், ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் அனுமன் இருக்கும் இந்த சிலையை வாங்கிக் கொடுங்கள்.

இந்த ராமர் சீதை சிலையை வாங்க...

டயமண்ட் விநாயகர்

டயமண்ட் விநாயகர்

இந்த தீபாவளிக்கு டயமண்ட் விநாயகரை வேண்டுமானாலும் பரிசளிக்கலாம். இதுவும் சற்று வித்தியாசமான பரிசாக இருக்கும்.

இந்த டயமண்ட் விநாயகரை வாங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Diwali Gifts Options For Your Loved Ones

This Diwali 2014 present your loved ones with some of these amazing gifts and accessories. Take a look at the list Boldsky shares with you.
Story first published: Friday, October 17, 2014, 16:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter