For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரிக்கு பாரம்பரிய தோற்றத்தில் பூஜை அறையை அலங்கரிக்க சில வழிகள்!!!

By Maha
|

இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தான் நவராத்திரி. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் தான் பல்வேறு பொம்மைகளைக் கொண்டு கொழு அமைப்பார்கள். குறிப்பாக பிராமணர்கள் இந்த பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள். அதிலும் கொழு வைக்கும் போது, அழகான பல்வேறு குட்டி குட்டி பொம்மைகளை வாங்கி அலங்கரிப்பதுடன், கொழு அமைக்கும் இடத்தைப் பார்த்தாலே அம்சமாக இருக்கும் வகையில் அலங்கரிப்பார்கள்.

இந்த வருட நவராத்திரிக்கு உங்கள் வீட்டை சுத்தம் செய்து கொழு பொம்மைகளை வாங்கி அலங்கரிக்கத் தொடங்கிவிட்டீர்களா? அப்படியானால் வீட்டில் கொழு வைக்கும் இடத்தினை இன்னும் அருமையாக வெளிக்காட்ட தமிழ் போல்ட் ஸ்கை ஒருசில பாரம்பரிய அலங்காரப் பொருட்களை கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றில் பிடித்ததை வாங்கி, உங்கள் கொழுவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

குறிப்பாக உங்கள் நண்பர்கள் வீட்டில் கொழு வைத்திருந்தால், அப்போது அவர்களுக்கு இந்த பொருட்களை பரிசாகக் கொடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பித்தளை தட்டு

பித்தளை தட்டு

நவராத்திரி பூஜையின் போது பித்தளை தட்டு பயன்படுத்துவது, ஒரு பாரம்பரிய தோற்றத்தைக் கொடுக்கும். அதிலும் 'ஓம்' என்னும் எழுத்து பொறிக்கப்பட்ட பித்தளைத் தட்டை பயன்படுத்தினால், அது இன்னும் அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.

இதை வாங்க இங்கு கிளிக் செய்யுங்கள்

தங்க நிற தட்டு

தங்க நிற தட்டு

நவராத்திரிக்கு பயன்படுத்தும் பூஜைப் பொருட்களில் தங்க நிறத்தினாலான தட்டை பயன்படுத்தினால், அதுவும் சற்று வித்தியாசமான தோற்றத்தைத் தரும்.

இதை வாங்க இங்கு கிளிக் செய்யுங்கள்

மார்பிள் கலசம்

மார்பிள் கலசம்

இன்னும் சிறப்பாக ஏதேனும் வைக்க நினைத்தால், கற்கள் பதிக்கப்பட்ட மார்பிள் கலசத்தை வைக்கலாம். இதுவும் சற்று அட்டகாசமான தோற்றத்தைத் தரும்.

இதை வாங்க இங்கு கிளிக் செய்யுங்கள்

அழகான ஆரத்தி

அழகான ஆரத்தி

படத்தில் காட்டப்பட்ட இந்த அழகான டிசைன் செய்யப்பட்ட ஆரத்தி கூட, அருமையான நவராத்திரி பரிசுப் பொருளாக அமையும்.

இதை வாங்க இங்கு கிளிக் செய்யுங்கள்

பூஜை மணி

பூஜை மணி

யானை உருவம் பொறிக்கப்பட்ட இந்த தங்க நிற பூஜை மணி கூட ஒரு ஸ்பெஷலான நவராத்திரி பூஜை பொருட்களுள் ஒன்றாகும்.

இதை வாங்க இங்கு கிளிக் செய்யுங்கள்

மாங்காய் வடிவ மரத் தட்டு

மாங்காய் வடிவ மரத் தட்டு

நிறைய மக்கள் வித்தியமானதை பயன்படுத்த அதிகம் ஆசைப்படுகிறார்கள். நீங்களும் அவர்களுள் ஒருவராக இருந்தால், இந்த மாங்காய் வடிவ மரத்தட்டைப் பயன்படுத்துங்கள்.

இதை வாங்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வெள்ளை நிற சங்கு

வெள்ளை நிற சங்கு

கொழு வைத்துள்ள உங்கள் நண்பருக்கு நவராத்திரி பரிசு கொடுக்க நினைத்தால், இந்த வெள்ளை நிற சங்கை பரிசாகக் கொடுங்கள்.

இதை வாங்க இங்கு கிளிக் செய்யுங்கள்

விக்கிரகம் வைக்கும் ஸ்டாண்ட்

விக்கிரகம் வைக்கும் ஸ்டாண்ட்

விக்கிரகம் வைக்கும் ஸ்டாண்ட் பாரம்பரிய தோற்றத்துடனும், அதே சமயம் ஹை லுக் கொடுப்பது போன்றும் வேண்டுமானால், இந்த தங்க நிற ஸ்டாண்ட்டை பயன்படுத்தலாம். நிச்சயம் இது அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.

இதை வாங்க இங்கு கிளிக் செய்யுங்கள்

லட்சுமி விளக்கு

லட்சுமி விளக்கு

பூஜை அறையில் இருக்க வேண்டிய பொருட்களில் ஒன்று தான் பித்தளையினால் செய்யப்பட்ட லட்சுமி விளக்கு. இந்த லட்சுமி விளக்கு சற்று ஸ்டைலாக இருக்க வேண்டுமானால், படத்தில் காட்டப்பட்டவாறு வாங்கி வைக்கலாம்.

இதை வாங்க இங்கு கிளிக் செய்யுங்கள்

பூ பிரிண்ட் போடப்பட்ட கலசம்

பூ பிரிண்ட் போடப்பட்ட கலசம்

பூ பிரிண்ட் போடப்பட்ட கலசம் தான் தற்போது ட்ரெண்ட்டாக உள்ளது. அதிலும் படத்தில் காட்டப்பட்டவாறான கலசத்தைப் பயன்படுத்தினால் நிச்சயம் அது அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.

இதை வாங்க இங்கு கிளிக் செய்யுங்கள்

டேபிள் விளக்கு

டேபிள் விளக்கு

மாலை வேளையில் வீட்டில் ஆங்காங்கு சிம்பிளாகவும், அட்டகாசமாகவும் இருக்குமாறானா விளக்கு வைக்க வேண்டுமெனில், இந்த மாதிரியான டேபிள் விளக்கைப் பயன்படுத்தலாம்.

இதை வாங்க இங்கு கிளிக் செய்யுங்கள்

துளசி விளக்கு

துளசி விளக்கு

உங்கள் பூஜை அறை சிறிதாக இருந்தால், படத்தில் காட்டப்பட்டவாறான துளசி விளக்கை வாங்கி பயன்படுத்தலாம்.

இதை வாங்க இங்கு கிளிக் செய்யுங்கள்

தொங்கும் சில்வர் விளக்கு

தொங்கும் சில்வர் விளக்கு

உங்களுக்கு சில்வர் பொருட்கள் பிடிக்குமானால், கொழு அமைக்கும் போது இந்த தொங்கும் சில்வர் விளக்குகளைப் பயன்படுத்தி அலங்கரிக்கலாம்.

இதை வாங்க இங்கு கிளிக் செய்யுங்கள்

கற்கள் பதிக்கப்பட்ட தட்டு

கற்கள் பதிக்கப்பட்ட தட்டு

இன்னும் அற்புதமாக காட்சியளிக்கும் வண்ணம் ஏதேனும் வேண்டுமெனில், கற்கள் பதிக்கப்பட்ட தட்டு கொண்டு அலங்கரிக்கலாம்.

இதை வாங்க இங்கு கிளிக் செய்யுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Decorate Your Home Our Way This Navratri

Navratri is all about the accessories and gifts. These beautiful decoration items can be used to make your home look festive and beautiful.
Desktop Bottom Promotion