Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
வீட்டிற்குள் ரோஜா பூங்கொத்து: மனசுக்குள் மத்தாப்பு!

சிவப்பு ரோஜாக்கள்
சிவப்பு ரோஜா காதலை உணர்த்தும் உன்னத மலர். அதனை காதலர் தினத்தன்று பரிசளிப்பதும், வீட்டில் அலங்கரிப்பதும் சிறப்பானது. எனவே வீட்டில் முக்கிய இடங்களில் பூ ஜாடிகளில் அழகாக சிவப்பு நிற ரோஜாக்களை வைத்து அலங்கரித்தால் உயிரோட்டமாக இருக்கும். அதனுடன் மஞ்சள், வெள்ளை என எதிர் கலர் உடைய ரோஜாக்களை இணைத்து வைப்பது மனதிற்கு இதம் தரும்.
செந்நிற ரிப்பன்
பூ ஜாடியை சுற்றி செந்நிற ரிப்பனால் அலங்கரித்து அதை கம் வைத்து ஒட்டினால் கூடுதல் அழகு கிடைக்கும். அதன் நடுவில் வெல்வெட் துணியில் இதய வடிவ அலங்காரம் செய்திருப்பது கூடுதல் ரொமான்ஸ்.
பூ ஜாடி வைக்கும் மேஜையை கலர் புல் கற்கள் பதித்த துணியை வைத்து அதன் மீது ரோஜாப்பூக்கள் அடங்கிய பூ ஜாடியை வைக்கலாம். சின்ன சின்ன இதயங்கள் வரைந்திருப்பது ரம்மியத்தை அதிகரிக்கும்.
சின்னதாய் ஒரு கடிதம்
இந்த அலங்காரங்கள் முடிந்த பின்னர் சின்னதாய் காதல் உணர்வுகளை அதிகரிக்கும் வகையில் ஒரு கவிதை எழுதி நேசத்திற்குரியவர்களின் கண்களில் படுமாறு வைக்கலாம். அப்புறம் என்ன காதலர் தினம் உங்களுடையதுதான்.



Click it and Unblock the Notifications
