Just In
- 2 hrs ago Today Rasi Palan 28 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய தொகையை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும்...
- 7 hrs ago 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- 7 hrs ago ஆலமர விழுது மாதிரி வலிமையான முடி வேணுமா? ஆயுர்வேதம் சொல்லும் இந்த பொருளில் ஒன்றை முடியில் தேயுங்க...!
- 8 hrs ago வீட்டில் ரொம்ப பழைய பால் இருக்கா? அதை கீழ ஊத்தி வேஸ்ட் பண்ணாதீங்க... அதை வைச்சு இவ்வளவு விஷயம் செய்யலாம்...!
Don't Miss
- News வருமானவரி பாக்கி.. திமுக ஆ ராசாவின் சொத்து மதிப்பு வெறும் ரூ.3.73 கோடி தான்! கடன் எவ்வளவு தெரியுமா
- Sports SRH vs MI - ஒரே போட்டியில் இத்தனை ரெக்கார்டுகள் உடைப்பா? டி20 போட்டி வரலாற்றிலேயே புதிய சாதனை
- Finance யானைகள் வாழும் காட்டில் எறும்பு ஆட்சி.. வாரன் பஃபெட் ஜீனியஸ் என்பதற்கு இந்த ஒரு விஷயம் போதும்..!
- Automobiles உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
- Movies Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் 'இந்த' பொருளை உங்க உணவில் எப்படி சேர்க்கணும் தெரியுமா?
கருப்பு மிளகில் வைட்டமின் சி நிறைந்திருப்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மேலும், இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது இயற்கையான ஆண்டிபயாடிக் மருந்தாகவும் செயல்படுகிறது.
கருப்பு மிளகு என்பது ஒவ்வொரு இந்திய வீட்டிலும் பொதுவாக பயன்படுத்தப்படும் மசாலா ஆகும். இது பல்வேறு சுகாதார நலன்களுக்காக இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மருத்துவ குணங்களுக்காக பண்டைய காலங்களிருந்தே இது பயன்படுத்தப்படுகிறது. கருப்பு மிளகு ஆன்டிபாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் ஏற்றப்பட்டுள்ளது. இது தொற்றுநோய்களை விலக்கி வைக்க உதவுகிறது. எந்தவொரு காயம் அல்லது வீக்கத்தால் ஏற்படும் அசெளகரியத்திலிருந்து நிவாரணம் வழங்குவதன் மூலமும் இது உதவுகிறது.
கருப்பு மிளகில் வைட்டமின் சி நிறைந்திருப்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மேலும், இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது இயற்கையான ஆண்டிபயாடிக் மருந்தாகவும் செயல்படுகிறது. பல்வேறு செய்முறைகளை தயாரிக்க கருப்பு மிளகு பயன்படுத்தும்போது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உங்கள் அன்றாட உணவில் சேர்க்க உதவும் வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.