For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரத்தத்தில் போதுமான ஆக்சிஜன் இல்லை என்பதை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள்!

சுவாசம் என்பது ஒரு தன்னிச்சையான செயலாகும். நாம் உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன் மிகவும் இன்றியமையாதது. ஒருவரது இரத்தத்தில் ஆக்சிஜன் குறைவாக இருந்தால், நமது உடல் நமக்கு பல வழிகளில் தெரியப்படுத்தும்.

|

சுவாசம் என்பது ஒரு தன்னிச்சையான செயலாகும். நாம் உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன் மிகவும் இன்றியமையாதது. இது நம்மை சுவாசிக்க வைப்பது மட்டுமல்லாமல், நமது இரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் ஆக்சிஜனைப் பரப்பி, முக்கிய உறுப்புகள், செல்கள் மற்றும் உடலில் உள்ள திசுக்கள் அனைத்தின் சீரான செயல்பாட்டிற்கும் உதவுகிறது. நமது இரத்தத்தில் போதுமான ஆக்சிஜன் இல்லாத போது, அது ஹைபோக்ஸீமியா என்று அழைக்கப்படுகிறது.

Warning Signs You Don’t Have Enough Oxygen In Your Blood

இந்த ஹைபோக்ஸீமியா கடுமையானதாக இருக்கலாம், அவசர நிலை காரணமாக திடீரென ஏற்படலாம் அல்லது சிஓபிடி போன்ற நீண்ட கால சுகாதார நிலை காரணமாகவும் நிகழலாம். ஆனால் ஒருவரது இரத்தத்தில் ஆக்சிஜன் குறைவாக இருந்தால், நமது உடல் நமக்கு பல வழிகளில் தெரியப்படுத்தும். கீழே இரத்தத்தில் ஆக்சிஜன் போதுமான அளவு இல்லை என்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

MOST READ: ரிஷப ராசிக்கு செல்லும் சுக்கிரனால் பணப்பிரச்சனையை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Warning Signs You Don’t Have Enough Oxygen In Your Blood

Here are five warning signs you don't have enough oxygen in your blood. These five signs are the primary indicators that you might have hypoxemia.
Desktop Bottom Promotion