Latest Updates
-
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் ஜனவரி மாதம் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
10 வெண்டைக்காயும், 3 தக்காளியும் இருந்தா இப்படி குழம்பு வையுங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
உங்க பிறந்த தேதி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
12 மாநிலங்கள் வழியாக பயணிக்கும் இந்தியாவின் நீண்ட தூரம் செல்லும் ரயில் எது தெரியுமா? -
சிக்கன் வாங்குனா இந்த மலபார் சிக்கன் பிரியாணியை ஒருதடவை செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா -
சஷ்டி விரத ஸ்பெஷல் கடலைப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி பாயசம் வைச்சு பாருங்க - பிரமாதமா இருக்கும் -
25,000 எலிகள் கடவுளாக வழிபடப்படும் இந்தியாவின் அதிசய கோவில் - இந்த கோவில் எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
பீட்ரூட் கொண்டைக்கடலை சப்பாத்தியும், கார்லிக் டிப்பும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
நவம்பர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
நவம்பர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம்
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.

அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி திங்கள் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...
மேஷம்
இன்று உங்களுக்கு பல புதிய வாய்ப்புள் தேடிவரலாம், உங்கள் வேலையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள், இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். உங்கள் பொறுமை மற்றும் ஸ்திரத்தன்மை சிரமங்களுக்கு மத்தியிலும் முன்னேற உதவும். முக்கியமான முடிவுகளை எடுப்பதில் கவனமாக இருங்கள், ஏனென்றால் நீங்கள் உறுதியாக இருக்காவிட்டால் அவை உங்களுக்கு எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் செலவிடும் நேரம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். தகவல்தொடர்புகளில் வெளிப்படையாக இருங்கள், இது பரஸ்பர புரிதலை ஆழமாக்கும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகளை கொண்டு வரும் நாளாக இருக்கும். உங்கள் ஆழ்ந்த எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுக்கு கவனம் செலுத்துங்கள், ஏனெனில் இவை உங்களுக்கு முக்கியமான வழிகாட்டிகளாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் திட்டங்களை புதிய யோசனைகளுடன் முன்னெடுத்துச் செல்லலாம். உங்கள் சமூக வாழ்க்கை இன்று சுறுசுறுப்பாக இருக்கும், இது புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும், புதிய தொடர்புகளை உருவாக்குவதற்கும் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.
மிதுனம்
இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உறவுகளில் கவனம் செலுத்த சிறிது நேரம் செலவிடுங்கள். தகவல்தொடர்பு மேம்படுத்தப்பட வேண்டியிருக்கலாம், எனவே வெளிப்படையான உரையாடலை மேற்கொள்ள தயங்க வேண்டாம். வேலையில், உங்கள் படைப்பாற்றலை அதிகரிக்கும் புதிய யோசனைகளில் கவனம் செலுத்துங்கள். ஒரு சிரமத்தை எதிர்கொள்ளும் போது பொறுமையாக இருங்கள், இந்த பிரச்சினைகள் தற்காலிகமானது மற்றும் உங்கள் புத்திசாலித்தனத்தால் சமாளிக்க முடியும்.
கடகம்
இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் பணிகளில் ஆழ்ந்த கவனம் செலுத்துவீர்கள் மற்றும் அதற்கான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் எண்ணங்கள் தெளிவாகவும் லாஜிக்காகவும் இருக்கும், இது எந்த சவாலையும் நீங்கள் எளிதாக எதிர்கொள்ள உதவும். இன்று தனிப்பட்ட உறவுகளில் நீங்கள் புரிந்துணர்வுடனும் அனுதாபத்துடனும் செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவது மனதிற்கு புத்துணர்ச்சி தரும். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
சிம்மம்
கடின உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் மென்மையான பேச்சு உறவில் நெருக்கத்தை அதிகரிக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதளவில் நன்றாக உணர்வீர்கள். இன்று உங்களுக்கு போதுமான ஓய்வு நேரம் கிடைக்கும், இன்று உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். எந்தவொரு நிதி முடிவுகளையும் எச்சரிக்கையுடன் எடுக்க வேண்டும்.
கன்னி
உங்கள் உள்ளுணர்வுகள் இன்று உங்களுக்கு உதவியாக இருக்கும். பதவி மற்றும் பணத்தைத் தவிர உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியைத் தருவது எதுவென்பதை கண்டறிவீர்கள். உங்களின் நண்பர்களால் இன்று நீங்கள் சில பிரச்சினைகளில் மாறிக்கொள்ளலாம். சிங்கிளாக இருபவர்களுக்கு இன்று பொருத்தமான துணை கிடைக்க வாய்ப்புள்ளது.
துலாம்
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமான நாளாக இருக்கும். தேவையற்ற சிக்கல்கள் மற்றும் பதட்டத்தால் இன்று வெறுப்பூட்டும் நாளை எதிர்கொள்ள தயாராகுங்கள். இதனால் உங்கள் மன மற்றும் உடல் நலன் பாதிக்கப்படலாம், மேலும் ஒரு வாய்ப்பு நழுவக்கூடும். குடும்பத்தில் விரும்பத்தகாத செய்திகளால் மனக்கசப்பு ஏற்படலாம், குறிப்பாக உங்கள் வாழ்க்கைத்துணையுடன் பிரச்சினைகள் ஏற்படலாம்.
உணர்ச்சிகள் உங்கள் புத்திசாலித்தனத்தை மறைக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் இறுதியாக நிறைவடையும் ஒரு பயனுள்ள நாளை எதிர்பார்க்கலாம். உடல்நலம் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், வணிகத்தில் அடுத்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் தேடிவரலாம். புதிய திட்டங்களைத் தொடங்க இது ஒரு சிறந்த நேரம். குடும்ப வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தரும். நீங்கள் ஒரு புதிய முயற்சி அல்லது பயணத்தில் இறங்குவீர்கள்.
தனுசு
இன்று மோதல்கள் மற்றும் தவறான புரிதல்கள் நிறைந்த சவாலான நாளுக்கு தயாராக இருங்கள். அற்பமான விஷயங்களுக்காக வாக்குவாதங்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகள் எழலாம், இதனால் தேவையற்ற மன அழுத்தம் ஏற்படலாம். பலவீனம் மற்றும் பதட்டம் போன்ற உணர்வுகளால் உடல் மற்றும் மன நலம் இரண்டும் பாதிக்கப்படலாம். வேலையில் இருப்பவர்களுக்கு இன்று பணிச்சுமை நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும், ஏனெனில் அது நஷ்டத்தைக் கொடுக்கலாம்.
மகரம்
இன்று ஆரோக்கிய பிரச்சினைகள் மற்றும் குடும்பப் பிரச்சனைகள் உங்கள் மனதில் கவலைகளை அதிகரிக்கும், எனவே மிகவும் சவாலான நாளை அனுபவிப்பீர்கள். சக ஊழியர்களால் அலுவலகத்தில் தடைகள் ஏற்படலாம், இதனால் மனஉளைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் சிக்கல்கள் அதிகரிக்கும், உங்கள் மனைவியுடன் மனக்கசப்புகள் அதிகரிக்கும். விபத்துகளைத் தவிர்க்க வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்கவும். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவுகளைக் குறைக்க மிகவும் கவனமாக இருக்கவும்.
கும்பம்
இன்று வெற்றிகள் மற்றும் ஆசீர்வாதங்கள் நிறைந்த ஒரு மிக வெற்றிகரமான நாளை அனுபவிக்கலாம். நீதிமன்ற வெற்றிகள் மற்றும் அலுவலகச் சூழல் திருப்தியைத் தரும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தாராளமாக நிதி உதவி வழங்குவார்கள். புதிய முயற்சிகள் தொடங்கும், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
உங்களின் அன்புக்குரியவர்கள் உங்களால் பயனடைவார்கள், மேலும் மகிழ்ச்சியான நேரம் ஒன்றாக நேசத்துக்குரிய நினைவுகளை உருவாக்கும். உண்மையிலேயே இன்று மறக்க முடியாத நாளாக அமையும்.
மீனம்
இன்று சில பெரிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் நாளாக இருக்கலாம். எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வி தொடர்பான சிக்கல்களில் இருந்து விடுபட்டு மீண்டும் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் அமைதியான முறையில் தீர்க்கப்படும். புதிய முதலீடுகளை செய்வதற்கு இது மிகவும் சாதகமான நாள். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுப்பதைத் தவிர்க்கவும். இன்று தவறான செயல்களில் உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
