For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களின் இந்த செயல்கள் ஆணுறுப்பின் அளவை சிறிதாக்கி பல ஆபத்துகளை ஏற்படுத்துமாம்... ஜாக்கிரதை...!

ஆணுறுப்பின் ஆரோக்கியம் ஆண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் ஆணுறுப்பில் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளை ஆண்கள் அவ்வளவு எளிதாக பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

|

ஆணுறுப்பின் ஆரோக்கியம் ஆண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் ஆணுறுப்பில் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளை ஆண்கள் அவ்வளவு எளிதாக பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இதனால் நிலை மேலும் மோசமடையும். எனவே ஆணுறுப்பில் ஏற்படும் சின்ன சின்ன மாற்றங்களை கூட உடனடியாக கவனித்து தேவையானவற்றை செய்ய வேண்டும்.

Things That Will Make Your Penis Shrink in Size in Tamil

உலகம் முழுக்க ஆண்கள் ஆணுறுப்பின் அளவை அதிகரிக்க உதவும் வழிமுறைகளை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களின் சில மோசமான செயல்கள் சத்தமே இல்லாமல் அவர்களின் ஆணுறுப்பின் ஆரோக்கியத்தை பாதிப்பதுடன் அதன் அளவையும் குறைக்கிறது. ஆணுறுப்பின் அளவு மற்றும் செயல்பாட்டை குறைக்கும் ஆண்களின் செயல்பாடுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things That Will Make Your Penis Shrink in Size in Tamil

Check out the important things that will make your penis shrink in size.
Story first published: Wednesday, August 24, 2022, 10:58 [IST]
Desktop Bottom Promotion