For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி ஸ்வீட் சாப்பிட தோணுதா? அப்ப உங்களுக்கு இந்த நோய்லாம் வர வாய்ப்பிருக்கு... கவனமா இருங்க...

பலருக்கு இனிப்புக்களை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் மற்றும் உடல் பருமனாகும் என்பது தெரியும். ஆனால் இதைத் தவிர இன்னும் பல கொடிய நோய்களும் தாக்கக்கூடும் என்பது தெரியுமா?

|

சிலர் இனிப்பு பலகாரங்களை அதிகம் விரும்பி சாப்பிடுவர். இப்படிப்பட்டவர்களுக்கு எந்நேரமும் ஏதேனும் ஒரு இனிப்பு பலகாரத்தை சாப்பிட வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். ஆனால் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை ஒருவர் அதிகமாக உட்கொண்டால், அது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் பலருக்கு இனிப்புக்களை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் மற்றும் உடல் பருமனாகும் என்பது தெரியும். ஆனால் இதைத் தவிர இன்னும் பல கொடிய நோய்களும் தாக்கக்கூடும் என்பது தெரியுமா?

Sweet Tooth Cravings May Lead To These 7 Health Problems

எனவே இனிப்புக்களை அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள், அதைக் கட்டுப்படுத்துவதோடு, மிகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். இந்த கட்டுரையில் சர்க்கரை கலந்த இனிப்பு பலகாரங்களை ஒருவர் அதிகம் சாப்பிட்டால் வரக்கூடிய நோய்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இனிப்பு பலகாரங்கள் சாப்பிடுவதை எப்படிக் குறைப்பது எனவும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sweet Tooth Cravings May Lead To These 7 Health Problems

Here are some health problems caused by eating sweets and easy ways to quit this addiction. Read on...
Story first published: Friday, October 11, 2019, 13:16 [IST]
Desktop Bottom Promotion