For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மற்றவர்களை காட்டிலும் அதிகமான இந்த நன்மை கிடைக்கிறதாம்..!

மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட மற்றொரு சமீபத்திய ஆய்வில், பிளாஸ்மா சிகிச்சையில் உதவும் ஆன்டிபாடி டைட்டிலர்கள் சமீபத்திய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பதைக் காட்டியது.

|

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. அதற்கான முயற்சிகளை உலக நாடுகள் பல முயற்சி செய்துவருகின்றனர். நாளுக்கு நாள் பாதிக்கப்படுவார்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். கோவிட்-19 க்கு ஒற்றை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறை எதுவும் இல்லை என்றாலும், கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பதற்கும் மீட்பை விரைவுபடுத்துவதற்கும் ஒரு வழியாக சுறுசுறுப்பான பிளாஸ்மா சிகிச்சை (CPT) வேகமாக வெளிப்பட்டுள்ளது.

Some recovered COVID patients have richer antibodies than others, study finds

மீட்கப்பட்ட நோயாளியிடமிருந்து பிளாஸ்மா நிறைந்த ஆன்டிபாடிகளை மற்றொரு நேர்மறையான நோயாளிக்கு மாற்றும் சிகிச்சையாக இது பயன்படுகிறது. இது இறப்பு விகிதத்தைக் குறைக்கவும், நோயாளிகளுக்கு, குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மீட்கவும் உதவுகிறது. இது எப்படி செயல்படுகிறது என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Some recovered COVID patients have richer antibodies than others, study finds

Here we are talking about the some recovered COVID patients have richer antibodies than others, study finds.
Desktop Bottom Promotion