For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க முகத்தில் இந்த அறிகுறிகள் இருந்தா உங்க உடம்புல முக்கியமான வைட்டமின் குறைவாக இருக்காம்... உஷார்!

உங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின்களில் ஒன்று குறைந்தாலும் அது உங்கள் உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

|

ஆரோக்கியமான உடல் வேண்டுமென்றால், சத்தான, வைட்டமின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது முக்கியம். நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்தாலும் அல்லது உடல்நிலை காரணமாக கட்டுப்பாடான உணவைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும், உங்கள் உடலை எப்போதும் செழுமையாக வைத்திருக்க ஆரோக்கியமான உணவு மாற்று வழிகளைக் கண்டறிவதை உறுதி செய்ய வேண்டும்.

Signs of Vitamin Deficiency On Your Face in Tamil

உங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின்களில் ஒன்று குறைந்தாலும் அது உங்கள் உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். எந்த வகையான வைட்டமின் குறைபாடும் உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும், பல்வேறு செயல்பாடுகளைச் செய்யும் உங்கள் திறனை இழக்கும். நமது உடலின் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் இன்றியமையாதவை என்பதால், அதன் குறைபாடு உள்ளவர்கள் குறிப்பிட்ட அறிகுறிகளை உணரலாம், மேலும் சில மாற்றங்கள் உடலில் மட்டுமல்ல, உங்களின் முகத்திலும் வெளிப்படலாம். உங்கள் முகத்தில் வைட்டமின் குறைபாட்டின் அறுகுறிகளை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs of Vitamin Deficiency On Your Face in Tamil

Check out the signs of vitamin deficiency on your face.
Story first published: Monday, November 15, 2021, 12:04 [IST]
Desktop Bottom Promotion