Latest Updates
-
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - எந்தெந்த ராசிகள் தெரியுமா? -
குளிர்காலத்தில் சரும வறட்சியை அதிகம் சந்திக்குறீங்களா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
சேமியாவை வைச்சு உப்புமா செய்யாம இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
Hair Care: உங்க முடியை பளபளப்பாக, ஆரோக்கியமாக மாற்றும் வெந்தய மாஸ்க்கை எப்படி வீட்டிலேயே செய்யலாம் தெரியுமா? -
இந்த 4 ராசி குழந்தைகள் ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க குழந்தை ராசி இதுல இருக்கா? -
1 கைப்பிடி முருங்கைக்கீரையும், சீஸும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இதுல உங்களுக்குப் பிடித்த ஒரு கண்ணைத் தேர்வு செய்யுங்க.. உங்கள் ஆளுமையின் ரகசியத்தை சொல்றோம்.. -
Expiry Date மற்றும் Best Before உள்ள வேறுபாடு என்ன தெரியுமா? இது தெரியாம எந்த பொருளையும் வாங்காதீங்க -
2027-ல் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் அசுர வளர்ச்சியை காண்பார்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உலகின் மிகவும் விலையுயர்ந்த உப்பு எது தெரியுமா? இந்த உப்பின் விலை தெரிஞ்ச மயக்கமே போட்ருவீங்க...
சனி-சூரிய கூட்டணி: இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! உங்க ராசி இதுல இருக்கா?
Navpancham Rajyog 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றியோ, தங்களின் நிலைகளின் மூலமோ, மற்ற கிரகங்களுடனான சேர்க்கையின் மூலமோ சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அந்த வகையில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இந்நிலையில் சூரியன் நவம்பர் 16 ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். அப்படி விருச்சிக ராசிக்குள் நுழையும் போது, நீதிமான் சனி பகவான் மீன ராசியில் இருப்பார். இதனால் சனி மற்றும் சூரியனின் கூட்டணியால் நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது.
சனி-சூரியனுக்கு இடையே உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறவுள்ளனர். குறிப்பாக நீண்ட கால கடின உழைப்புக்கான பலனைப் பெறவுள்ளனர். இப்போது சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகமானது கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். நவம்பர் 16-க்கு பின் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அதுவும் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் இக்காலத்தில் கிடைக்கும்.
நிதி ரீதியாக இக்காலம் அற்புதமாக இருக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். தொழிலதிபர்களுக்கு தங்களின் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகமானது விருச்சிக ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையையும், வலிமையையும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் மகர ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. சிலருக்கு எதிர்பார்த்த இடத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நல்ல நிதி முன்னேற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. நீதிமன்ற வழக்குகுளில் நல்ல வெற்றி கிடைக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
