For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் 4 புதிய பக்கவிளைவுகள்...ஆய்வு கூறும் அதிர்ச்சி முடிவுகள் என்ன தெரியுமா?

COVID-19 தடுப்பூசி ஷாட்களுடன் தொடர்புடைய பக்க விளைவுகள் தடுப்பூசிகள் முதன்முதலில் பயன்பாட்டிற்கு வந்ததிலிருந்து பரவலாக விவாதிக்கப்படுகின்றன.

|

COVID-19 தடுப்பூசி ஷாட்களுடன் தொடர்புடைய பக்க விளைவுகள் தடுப்பூசிகள் முதன்முதலில் பயன்பாட்டிற்கு வந்ததிலிருந்து பரவலாக விவாதிக்கப்படுகின்றன. குறிப்பாக ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பக்க விளைவுகள் கவலை அளிப்பதாக இருக்கிறது, ஆரம்ப அறிக்கைகளின் படி தடுப்பூசியின் அரிதான நரம்பியல் சிக்கல்கள் மற்றும் இரத்த உறைதல் கோளாறுகளின் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.

Newer Side effects of Covishield Vaccine

பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் தடுப்பூசியால் பெரும்பாலும் லேசான காய்ச்சல் போன்ற எதிர்விளைவுகளை ஏற்படுத்த நோயெதிர்ப்பு உயிரணுக்களுக்கு அறிவுறுத்துகிறது. இந்தியாவில் பரவலாக போடப்படும் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இப்போது ​​புதிய அறிக்கைகள் இந்த தடுப்பூசி பல்வேறு புதிய பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை முன்னிலைப்படுத்தியுள்ளது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Newer Side effects of Covishield Vaccine in Tamil

Check out the newer side effects of the Covishield vaccine, as per the study.
Desktop Bottom Promotion