Just In
- 1 hr ago எலுமிச்சை சாறுடன் இந்த 3 பொருட்களில் ஒன்றை சேர்த்து குடிப்பது பானை மாறி உள்ள தொப்பையை சர்ருனு குறைக்குமாம்...!
- 2 hrs ago மதியம் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யுங்க..
- 3 hrs ago 1972 வரை இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது வேற மிருகமாம்... இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன தெரியுமா?
- 4 hrs ago உடம்புல இந்த அறிகுறிகள் அதிகமா தெரியுதா? அப்ப இந்த புற்றுநோய் இருக்கு-ன்னு அர்த்தம்... ஜாக்கிரதை!
Don't Miss
- News லோக்சபா தேர்தல்.. வெளியானது பாஜகவின் 7 வது வேட்பாளர் பட்டியல்.. நடிகை நவ்நீத் ராணாவுக்கு வாய்ப்பு
- Sports சிஎஸ்கேவை ஃபாலோ செய்யும் மும்பை.. 17 வயது வீரரை அறிமுகம் செய்த ஹர்திக் பாண்டியா.. காரணமே இதுதான்!
- Automobiles ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
- Movies என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பால் குடிப்பதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? ஆய்வு என்ன சொல்கிறது?
சர்வதேச உடல் பருமன் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, பால் குடிப்பதால் கொலஸ்ட்ரால் அளவுகளில் கணிசமான தாக்கம் ஏதுமில்லை என்று கூறப்படுகிறது. ஒரு விரிவான ஆய்வுக்குப் பிறகு, பால் குடிப்பது உண்மையில் நல்ல மற்றும் கெ
அதிக கொலஸ்ட்ரால் இருப்பது கண்டறியப்பட்டால், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நாள்பட்ட உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது ஒரு முன்னறிவிப்பு அறிகுறியாகும். எந்தவொரு உடல்நல சிக்கல்களையும் தவிர்க்க கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிக்க கவனம் மற்றும் நேர்மறையான வாழ்க்கை முறை மாற்றங்கள் தேவைப்படுகிறது. உடல் நல ஆரோக்கியத்தின் விஷயத்தை சிக்கலாக்குவது அதனுடன் தொடர்புடைய தவறான கருத்துக்கள்தான். அதிக கொழுப்புக்கான காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகள் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன. இதன் விளைவாக மோசமான உணவு தேர்வுகளை நாம் தேர்ந்தெடுக்கிறோம்.
கொழுப்பு உணவுகள் என்று பால், இறைச்சி போன்ற உணவு வகைகளை நீக்குவது மக்கள் அறியாமல் செய்யும் பெரிய தவறு. கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிப்பதற்கு பால் பங்களிக்குமா? அல்லது அது வெறும் கட்டுக்கதையா? என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.